இறுக்கமான உடையில் கவர்ச்சி காட்டும் ஐஸ்வர்யா மேனன்.. தீயாய் பரவும் வீடியோ..

0

ஏராளமான திரைப்படங்களில் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்து அதன்பிறகு ஒரு கட்டத்திற்கு மேல் ஹீரோயினாக நடித்து தென்னிந்திய சினிமாவில் கதாநாயகியாக கலக்கி வருபவர் தான் நடிகை ஐஸ்வர்யா மேனன். இவர் தீயா வேலை செய்யணும் குமாரு,காதலில் சொதப்புவது எப்படி உள்ளிட்ட இன்னும் சில திரைப்படங்களில் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதன்பிறகு தான் இவருக்கு ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த வகையில் சிவா நடிப்பில் வெளிவந்த தமிழ் படம் 2 திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த திரைப்படத்தினை தொடர்ந்து ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் வெளிவந்த நான் சிரித்தால் திரைப்படத்தில் ஹீரோயினாக  நடித்திருந்தார்.

இத்திரைப்படம் தான் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் ஒரு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. இவ்வாறு இவர் சில திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்து இருந்தாலும் நான் சிரித்தால் திரைப்படத்திற்கு பிறகு இவருக்கு சொல்லுமளவிற்கு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளை பெற வேண்டும் என்பதற்காக தொடங்கி தனது சோசியல் மீடியாவில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு. மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார் இதன் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்கள் மனதிலும் குடியேறியுள்ள இவருக்கு விரைவில் திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்தவகையில் தற்போது கவர்ச்சியில் எல்லை மீறி தனது முன்னழகு, பின்னழகு என அனைத்தையும் காட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் எக்குத்தப்பாக பல கமெண்டுகளை தெரிவித்து வருகிறார்கள். இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.