ப்ராய்லர் கோழி மாதிரி இருந்த ஷாலினி பாண்டேவா இப்படி நாட்டுகோழி போல் மாறியது.! புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்

0

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஷாலினி பாண்டே.இவர் தமிழ் சினிமாவில் சொல்லும் அளவிற்கு பிரபலமடையவில்லை என்றாலும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அதோடு மட்டுமல்லாமல் இவர் நடிப்பில் தெலுங்கு  எந்த திரைப்படம் வெளிவந்தாலும் வசூல் ரீதியாக, விமர்சன ரீதியாக மாபெரும் வெற்றி பெறும் என்றும் கூறப்படுகிறது. இதற்கெல்லாம் முக்கிய காரணம் இவர் விஜய்தேவர் கொண்டானுக்கு ஜோடியாக நடித்த அதனால்தான்.

அதாவது, இவர் விஜய் தேவர் கொண்டானுக்கு ஜோடியாக நடித்திருந்த அர்ஜுன் ரெட்டி திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பெற்றது. இத்திரைப்படத்திற்கு பிறகு தொடர்ந்து ஏராளமான படங்களில் நடித்து மிகவும் ஆக்டிவாக இருந்து வந்தார். இவ்வாறு  பிரபலமடைந்த இவர் தமிழிலும் சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவ்வாறு பிரபலமடைந்துள்ள இவருக்கு சமீபகாலங்களாக பெரிதாக சொல்லுமளவிற்கு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை எனவே மிகவும் குண்டாக பப்ளிமாஸ் போன்ற உடலமைப்பு மற்றும் கன்னத்தில் குழி என மிகவும் அழகாக இருந்த இவர் தனது உடல் எடையை குறைத்து மிகவும் ஸ்லிம்மாக மாறியுள்ளார்.

அதோடு திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளை பெற வேண்டும் என்பதற்காக தொடர்ந்து ஆடையின் அளவை குறைத்து ஏராளமான புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.  இதனைப் பார்த்த ஏராளமான ரசிகர்கள் இவருக்கு இப்படி ஒரு நிலைமையா என கூறி வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.

shalini pante
shalini pante