உங்கள் சைஸ் என்ன என்று கேட்ட ரசிகருக்கு தக்க பதிலடி கொடுத்த சிவகார்த்திகேயன் பட நடிகை.! அம்மணி கொடுத்த பதிலடியால் ஆடி போனா ரசிகர்கள்..

0

முன்பெல்லாம் நடிகைகளை திரைப்படங்களில் மட்டும் தான் பார்க்க முடியும் நேரில் பார்ப்பதோ இல்லை போனில் பேசுவது என நடிகைகள் மற்றும் ரசிகர்கள் பேசுவதற்கு எந்த வழியும் இல்லாமல் இருந்து வந்தது. எனவே நடிகைகளுக்கு ரசிகர்களால் எந்த பிரச்சனையும் இல்லாமல் இருந்து வந்தது.

ஆனால் தற்போது உள்ள நடிகைகள் ரசிகர்கள் மத்தியில் தங்களுக்கு என ஒரு இடம் கிடைத்து விட்டால் கண்டிப்பாக திரைப்படங்களிலும் தொடர்ந்து நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்ற எண்ணத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிடுவது மற்றும் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்பது என மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள்.

இதனை ஒரு சில ரசிகர்கள் பாசிட்டிவாக எடுத்துக் கொண்டாலும் ஏராளமான ரசிகர்கள் நடிகைகளை தவறான பார்வையில் பார்ப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். எனவே நடிகைகளிடம் ரசிகர்கள் முகம் சுழிக்கும் அளவிற்கு பல கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். அதற்கு நடிகைகளும் தக்க பதிலடி கொடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

அந்த வகையில் தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நந்திதா ஸ்வேதாவிடம் ரசிகர் கேட்ட கேள்விகளுக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார். அந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இவர் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தாலும் இவருக்கு பெரும்பாலும் இரண்டாம் கட்ட ஹீரோயின்கள் போல் தான் திரைப்படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கிறது.

இதன் காரணமாக கவர்ச்சி என்ற ஆயுதத்தை கையிலெடுத்து தொடர்ந்து சோலோ ஹீரோனாக நடித்து வருகிறார். இவர் நடிப்பில் வெளிவந்த அட்டகத்தி, எதிர்நீச்சல், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி என வரிசையாக பல படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் கவனத்திற்கு வந்தார். இவ்வாறு சோலோ ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருந்த இவர் முன்னணி நடிகையாக வலம் வந்து விட்டோம் என்ற எண்ணத்தில் கமர்சியல் திரைப்படங்களில் நடிக்க ஆசைப்பட்டு தற்பொழுது தனது மார்க்கெட்டை இழந்து தவித்து வருகிறார்.

nathitha swetha
nathitha swetha

எனவே தமிழ், தெலுங்கு ஆகிய மொழி திரைப்படங்களில் நடிப்பதற்காக வாய்ப்புகளை தேடி வருகிறார். சோசியல் மீடியாவில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்து வரும் இவர் சமீபத்திலும் லைவ் ஜட்டில் பேசியுள்ளார். அவ்வப்பொழுது உடல் உறுப்பை குறிப்பிடும் வகையில் உங்கள் சைஸ் என்ன ரசிகர் ஒருவர் கேட்டுள்ளார் அதற்கு நந்திதா உங்களுடைய அம்மா, அக்கா, தங்கச்சி போன்றவர்களிடம் கேட்டால் சரியான விடை கிடைக்கும் என நம்புகிறேன் என்று கூறி பதிலடி கொடுத்துள்ளார்.