ஆத்தாடி நீங்களா இது.? ஷாலு ஷம்மு புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்.!

0

தற்பொழுது உள்ள ஏராளமான நடிகைகள் பெரிதாக சொல்லும் அளவிற்கு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் தொடர்ந்து தங்களது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடுவதை தொடங்கிவிடுகிறார்கள்.

அதுவும் முக்கியமாக குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகைகள் தான் தற்போது இணையதளத்தில் மிகவும் அட்டகாசம் செய்து வருகிறார்கள்.அந்த வகையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார்.

நடிகை ஷாலு ஷம்மு இத்திரைப்படத்திற்கு முன்பு இவர் ஒரு சில திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம் தான் ரசிகர்கள் மத்தியில் பிரபலத்தை தந்தது.இத்திரைப்படத்தினை தொடர்ந்து இருட்டு அறையில் முரட்டு குத்து 2 படத்தில் கவர்ச்சி நடிகையாக அறிமுகமானார்.

காமெடியில் கலக்கி வந்த இவருக்கு தற்போதெல்லாம் கவர்ச்சியான திரைப்படம் நடிப்பதற்கு தான் வாய்ப்பு கிடைத்து வருகிறது. ஏனென்றால், இவர் சோசியல் மீடியாவில் கவர்ச்சியில் அத்துமீறிய புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.அதுவும் முக்கியமாக ஆண் நண்பருடன் மிகவும் நெருக்கமாக சால்சா நடனமாடிய வீடியோக்களை வெளியிட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார்.

shalu shammu 6
shalu shammu 6

இதன் மூலம் இவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து இருந்தாலும் தொடர்ந்து இவருக்கு கவர்ச்சியான திரைப்படங்கள் நடிப்பதற்கான வாய்ப்பு தான் கிடைத்து வருகிறது. இந்நிலையில் தொடர்ந்து சோஷியல் மீடியாவில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வந்த இவர் புடவையில் தேவதை போல் இருக்கும் அழகிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அடக்க ஒடுக்கமாக இருந்தால் மிகவும் அழகாக இருக்கிறீர்கள் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.

shalu shammu 7
shalu shammu 7