படகில் இயற்கையை ரசித்தபடி அழகாய் வலம் வரும் பார்வதி நாயர். !!வைரலாகும் வீடியோ..

0

அஜித் நடிப்பில் வெளிவந்த என்னை அறிந்தால் திரைப்படத்தில் நடிகர் அருண் விஜய்க்கு மனைவியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் தான் நடிகை பார்வதி நாயர். இத்திரைப்படத்தினை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளிவந்த நிமிர் திரைப்படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்திருந்தார்.

இவ்வாறு தொடர்ந்து குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்து வரும் இவருக்கு கதாநாயகியாக நடிப்பதற்கு பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை. இருந்தாலும் கிடைக்கும் சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். எனவே எப்படியாவது திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் வெளியிட்டு வருகிறார்.

இதன்மூலம் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உருவாகி உள்ளது தற்போது இவருக்கு கண்டிப்பாக கதாநாயகியாகவும் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இருந்தாலும் இவர் கவர்ச்சியில் அத்துமீறிய புகைப்படங்களை வெளியிடுவதால் இவரை ஒரு கவர்ச்சி நடிகையாகவே ரசிகர்கள் பார்த்து வருகிறார்கள்.

அந்த வகையில் இவரின் கவர்ச்சியான புகைப்படங்களுக்கு ஒரு தரப்பு ரசிகர்கள் ஆதரித்தாலும் பலர் இவரை ஆபாச வார்த்தைகளால் திட்டுவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இருந்தாலும் பார்வதி நாயர் இதனையெல்லாம் பற்றி பொருட்படுத்தாமல் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு சோஷியல் மீடியாவில் அட்டூழியம் செய்து வருகிறார்.

parvathi nair 1
parvathi nair 1

அந்த வகையில் குட்டையான உடையில் கடலில் உல்லாசமாக சுற்றி வரும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கமெண்டுகளையும்,லைக்குகளையும் அள்ளிக் குவித்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.