நீர் சொட்ட சொட்ட நீச்சல் உடையில் ஆத்மிகா!! அட இந்த போஸ் சூப்பரா இருக்கே!! வைரலாகும் புகைப்படம்.

aathmika

ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் வெளிவந்த மீசையை முறுக்கு என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை ஆத்மிகா. …

Read more

சன்னி லியோனை ஓரங்கட்டிய திரிஷா.. இப்படியும் சைக்கிள் ரைட் போகலாமா.. வைரலாகும் புகைப்படம்..

trisha-03

மற்ற நடிகைகளை விடவும் கிட்டத்தட்ட 19 வருடங்களாக முன்னணி நடிகையாக நடித்து வருபவர் நடிகை திரிஷா. பொதுவாக நடிகைகள் என்றால் …

Read more

ரம்யா பாண்டியனை ஓரங்கட்ட மொட்டை மாடியில் போட்டோ ஷூட் நடத்தி மிரளவைத்த குக் வித் கோமாளி பவித்ரா.! இனி அவ்ளோதான் போல

pavithra

சினிமாவில் நடிப்பதற்காக பலரும் போராடி வருகிறார்கள் அதிலும் சமூக வலைத்தளத்தை பயன்படுத்தி பலரும் சினிமாவில் நடிப்பதற்கு ஆர்வம் காட்டி வருகிறார்கள். …

Read more

டாப் கீர் போட்டு அடித்து தூக்கும் ப்ரியா பவானி ஷங்கர்.! அதுவும் இந்த முன்னணி நடிகரா.! இனி கைல பிடிக்க முடியாது போல

priya-bhavani-shankar

நயன்தாரா, திரிஷா என ஏராளமான முன்னணி நடிகைகளை ஓவர்டேக் செய்து பத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளவர் தான் நடிகை …

Read more

பருத்திவீரன் பிரியாமணிக்கும் பாலிவுட் நடிகை வித்யா பாலனுக்கும் இப்படி ஒரு உறவு முறையா.? அட, இத்தன நாளா இது தெரியாம போச்சே.!

vidya-balan-and-priya-mani

2004ஆம் ஆண்டு வெளிவந்த கண்களால் கைது செய் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பிரியாமணி. இந்த …

Read more

என்னுடைய காதல் இப்படிதான் ப்ரேக்கப் ஆனது உண்மையை ஓப்பனாக போட்டு உடைத்த அனுபமா பரமேஸ்வரன்.!

anumapa-parameshwaran

மலையாளத்தில் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் பெற்ற பிரேமம் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக சினிமாவிற்கு அறிமுகமாகி தற்போது தமிழ்,தெலுங்கு, கன்னடம் …

Read more

புதுமுக இயக்குனர் திரைப்படத்தில் நடிக்க உள்ள முன்னணி நடிகை நயன்தாரா.! அதுவும்,எப்படிப்பட்ட திரைப்படம் தெரியுமா.?

nayanthara-009

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக கலக்கி வருபவர் நடிகை நயன்தாரா.இவர் லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் தென்னிந்திய சினிமாவில் …

Read more

நடிகை மாளவிகா மோகனனை காப்பியாடித்த நடிகை கீர்த்தி பாண்டியன்.! வைரலாகும் வீடியோ..

malavika-keerthi-pantiyan

வாரிசு நடிகையாக அறிமுகமாகி சினிமாவில் பிரபலமடைய முடியாமல் தனது அப்பா தயாரித்து வரும் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருபவர் தான் நடிகை கீர்த்தி பாண்டியன். இவர் பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான அருண்பாண்டியன் மகள் ஆவார். இவர் தயாரிப்பில் வெளிவந்த அன்பிற்கினியால் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக சினிமாவிற்கு அறிமுகமானார் நடிகை கீர்த்தி பாண்டியன்.

இந்த திரைப்படத்தினை தொடர்ந்து கலக்கப் போவது யாரு பாலா உள்ளிட்ட இன்னும் சிலர் நடித்திருந்த தும்பா திரைப்படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படம் இவருக்கு மாபெரும் வெற்றியைத் தரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் குழந்தைகளுக்கு பிடிக்கும் வகையில் இத்திரைப்படம் அமைந்ததால் சொல்லுமளவிற்கு இத்திரைப்படத்தை தரவில்லை.

இப்படிப்பட்ட நிலையில் இவருக்கு பெரிதாக திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் அருண்பாண்டியன் தயாரித்த திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். அந்த வகையில் மலையாளத்தில் அப்பா மற்றும் மகள் சென்டிமென்ட் வைத்து உருவாகி வரும் ஒரு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

அதோடு தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியீடு மிகவும் ஆக்டிவாக இருந்தாலும் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் தள்ளாடி வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் ராயல் என்ஃபீல்டு பைக் ஒட்டியுள்ள புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிட்டு உள்ளார்.

keerthi pantiyan
keerthi pantiyan

இதனைப் பார்த்த ஏராளமான ரசிகர்கள் மாளவிகா மோகனனை காப்பியடித்து உள்ளீர்கள் என்று கூறி வருகிறார்கள்.அதோடு அந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

பிகினியில் இணையதளத்தில் கதிகலங்க வைத்த ரம்யாகிருஷ்ணன்.! வாய் பிளக்கும் ரசிகர்கள்

ramya-kirushnan-12

ஒரு சில நடிகைகளுக்கு வயதானாலும் கூட தனது இளமையும் குறையாத அழகினால் ரசிகர்கள் மத்தியில் தங்களுக்கென ஒரு இடத்தை பிடித்து …

Read more

நடிகை ஸ்ரேயா செய்த மேஜிக் கழுவி ஊற்றும் ரசிகர்கள்.! வைரலாகும் வீடியோ

sreya-2

நடிகை ஸ்ரேயாவை அவர் கணவர் எப்படி ஏமாற்றிகிறார் என்ற வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது. 90 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக தென்னிந்திய சினிமாவில் கலக்கி வந்தவர் தான் நடிகை ஸ்ரேயா இவர் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து மிகவும் பிஸியாக இருந்த வந்தார்.

அதுவும் முக்கியமாக சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளிவந்த சிவாஜி, விஜய் நடிப்பில் வெளிவந்த அழகிய தமிழ் மகன் மற்றும் தனுசுடன் இணைந்து திருவிளையாடல் ஆரம்பம், விக்ரமுடன் கந்தசாமி உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்கள் இவருக்கு மாபெரும் வெற்றியை தந்தது.

இதன் மூலம்  தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகிகளில் ஒருவராக வலம்வந்தார். இவ்வாறு சினிமாவில் உச்சத்தில் இருந்து வந்த இவர் கடந்த 2018ஆம் ஆண்டு திடீரென்று ரஷ்ய டென்னிஸ் வீரர் ஆண்ட்ரே கோஸ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்கவில்லை என்றாலும் தனது இன்ஸ்டாகிராமில் தனது கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடுவது மற்றும் தனது கணவருடன் இருக்கும் வீடியோக்களை வெளியிடுவது, ரசிகர்களுடன் லைவ் சேட்டில் பேசுவது என மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் தனது கணவருடன் இருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் இவரின் கணவர் எப்படி திறமையாக ஏமாற்றுவார் குறித்த காட்சி இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது ஸ்ரேயாவை கண்ணை மூடிக் கொள்ள சொல்லிவிட்டு மேஜிக் செய்வது போல் ஏமாற்றுகிறார் ஆனால் கடைசியில் ஸ்ரேயா தனது கணவரை பார்த்து சிரிக்கிறார் இறுதியில் முத்தமிடும் காட்சி இடம் பெற்றுள்ளது. இந்த வீடியோவை ஸ்ரேயா தனது இன்ஸ்டாகிராமில் வெளியீடு இணையதளத்தில் காட்டு தீ போல் பரவி வருகிறது. இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

தென்னிந்திய சினிமாவில் டாப் இடத்தை கைப்பற்றிய நடிகைகளின் உண்மையான வயது விவரம் உங்களுக்கு தெரியுமா.? முழு விவரம் இதோ.

actressess

தென்னிந்திய திரை உலகில் டாப் நடிகைகள் பலரும் அதிகப்படியான உச்ச நட்சத்திர நடிகர்களின் படங்களை கைப்பற்றி நடிப்பதால் தன்னை மேலும் …

Read more