நீர் சொட்ட சொட்ட நீச்சல் உடையில் ஆத்மிகா!! அட இந்த போஸ் சூப்பரா இருக்கே!! வைரலாகும் புகைப்படம்.

aathmika
aathmika

ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் வெளிவந்த மீசையை முறுக்கு என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை ஆத்மிகா. இதுதான்  ஹீரோயினாக நடிக்கும் இவரின் முதல் படமாக இருந்தாலும் தனது சிறந்த நடிப்பினால் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.

எனவே இவர் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதால் இத்திரைப்படத்தினை தொடர்ந்து கோலிவுட்டில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதோடு மீசையமுறுக்கு திரைப்படத்தில் ஆத்மீகாவை தொடர்ந்து விக்னேஷ் காந்த் மற்றும் அன்பு உள்ளிட்ட இன்னும் சிலரும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து இருந்தார்கள். இவர்கள் சில திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார்.

இப்படிப்பட்ட நிலையில் தற்போது ஆத்மிகா நடிப்பில் நரகாசுரன் மற்றும் காட்டேரி ஆகிய இரண்டு திரைப்படங்களும் உருவாகி வருகிறது. முழு படப்பிடிப்பும் முடிந்துள்ள நிலையில் கொரோனாவின் இரண்டாவது அலை மிகவும் வேகமாக பரவி வந்ததால் திரைக்கு வராமல் காத்திருக்கிறது.

இந்த திரைப்படங்களை தொடர்ந்து 2021ஆம் ஆண்டு இவர் நடிப்பில் கண்ணை நம்பாதே மற்றும் கோட்டையில் ஒருவன் ஆகிய இரண்டு திரைப்படங்களும் வெளியாக உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இவ்வாறு சினிமாவில் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்தாலும் மற்ற நடிகைகளைப் போல் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிடுவது ரசிகர்களிடம் கலந்துரையாடுவது போன்றவற்றை செய்து சோஷியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

அந்த வகையில் திரைப்படங்களில் கூட இல்லாத அளவிற்கு சோசியல் மீடியாவில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதால்  ரசிகர்கள் பலரும் எக்குத்தப்பான கேள்விகளை ஆத்மீகாவிடம் கேட்டு வருகிறார்கள். இந்நிலையில் முதல்முறையாக தற்பொழுது நீச்சல் உடையில் சும்மிங் புல்லிள் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.இதோ அந்த புகைப்படம்.

aathmika
aathmika