சன்னி லியோனை ஓரங்கட்டிய திரிஷா.. இப்படியும் சைக்கிள் ரைட் போகலாமா.. வைரலாகும் புகைப்படம்..

0

மற்ற நடிகைகளை விடவும் கிட்டத்தட்ட 19 வருடங்களாக முன்னணி நடிகையாக நடித்து வருபவர் நடிகை திரிஷா. பொதுவாக நடிகைகள் என்றால் குறைந்தது 10 வருடங்கள் மட்டுமே அவர்களால் முன்னணி நடிகைகளாக ஜொலிக்க முடியும் ஆனால் 19 வருடங்களாக முன்னணி நடிகையாக நடித்து வருபவர் நடிகை திரிஷா.

இவரை திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அனைவரும் எவ்வளவு வயதானாலும் உங்கள் இளமை மட்டும் குறையாமல் இவ்வளவு அழகாக இருப்பதற்கு என்ன காரணம் என்று கேட்டு வருபவர்கள் பலர் இருக்கிறார்கள். இவர் தொடர்ந்து பல வெற்றிப் படங்களை தந்து வந்தாலும் இடையில் இவர் மார்க்கெட் குறைந்து பெரிதாக திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வந்த இவர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த 96 திரைப்படத்தின் மூலம் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்தார்.

இவர் இடையில் நடிக்காமல் இருந்ததற்க்கு இதற்கு காரணம் இவர் ஏற்கனவே ஒரு முறை காதலில் தோல்வி அடைந்த நிலையில் இரண்டாவது காதலும் தோல்வியில் முடிந்தது. இப்படிப்பட்ட நிலையில் சமீப காலங்களாக தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார்.

இந்த நடிப்பில் கடைசியாக பரமபதம் திரைப்படம் வெளிவந்தது இந்த திரைப்படத்தினை தொடர்ந்து கர்ஜனை, சதுரங்க வேட்டை 2, ராங்கி, சுகர், 1818 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். மணிரத்தினம் இயக்கத்தில் மிகவும் பிரமாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்திலும் படித்து வருகிறார்.

இப்படிப்பட்ட நிலையில் தொடர்ந்து தனது சோசியல் மீடியாவில் புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கும் இவர் சமீபத்தில் சைக்கிள் ஓட்டுவது போல் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.

இதனை பார்த்த ரசிகர்கள் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டி உள்ளதால் இந்த முடிவை எடுத்திர்களா எனவும்  கிண்டல் செய்யும் வகையில் இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் என்று கூறினார்கள். அதற்கு பதில் அளித்த திரிஷா புதிய சைக்கிள் ஒன்று வாங்கி உள்ளதாகவும் ஒரு நல்ல மனநிலை உங்களால் சிறந்த பயணத்தை மேற்கொள்ள முடியும் என்று கூறியுள்ளார்.

trisha 09
trisha 09