பிகினியில் இணையதளத்தில் கதிகலங்க வைத்த ரம்யாகிருஷ்ணன்.! வாய் பிளக்கும் ரசிகர்கள்

0

ஒரு சில நடிகைகளுக்கு வயதானாலும் கூட தனது இளமையும் குறையாத அழகினால் ரசிகர்கள் மத்தியில் தங்களுக்கென ஒரு இடத்தை பிடித்து வருபவர்கள் பலர் உள்ளார்கள். அந்த வகையில் 50 வயதிலும் தனது அழகினால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கட்டிப்போட்டு உள்ளவர்தான் நடிகை ரம்யா கிருஷ்ணன்.

இவர் வெள்ளை மனசு என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இந்த திரைப்படத்தினை தொடர்ந்து இவருக்கு ஏராளமான திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் தமிழ்,தெலுங்கு, மலையாள மொழித் திரைப்படங்களில் நடித்து வந்தார்.

அதன்பிறகு தமிழில் சொல்லும் அளவிற்கு பிரபலமடையாத காரணத்தினால் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் தள்ளாடி வந்தார். இப்படிப்பட்ட நிலையில்தான் ரஜினி நடிப்பில் வெளிவந்த படைப்பா திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இத்திரைப்படத்தில் நீலாம்பரி கதாபாத்திரத்தில் நடித்து பட்டி தொட்டியெங்கும் பிரபலமடைந்தார்.

வில்லியாக சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு இந்த திரைப்படம் ஒரு திருப்புமுனையாக அமைந்தது இதன் மூலம் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இவ்வாறு முன்னணி நடிகையாக கலக்கி வந்த இவரது வெற்றியின் காரணமாக சமீப காலங்களாக அம்மா போன்ற கேரக்டர்களில் நடித்து வருகிறார்.

இப்படிப்பட்ட நிலையில் பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் BB ஜோடிகள் நிகழ்ச்சிகள்  நடுவராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் பிகினி உடையில் இருக்கும் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

ramya kirushnan 2
ramya kirushnan 2