கரு நிறத்தில் தமிழ்நாட்டுப் பெண்களுக்கே உள்ள அழகில் ஜொலிக்கும் ரம்யா பாண்டியன்.! காலேஜ் படிக்கும் பொழுது எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா.!

நடிகை ரம்யா பாண்டியன் ஜோக்கர் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் அந்த திரைப்படத்தில் குடும்பபாங்கான …

Read more

கேரள பாரம்பரிய உடையில் போட்டோ ஷூட் நடத்திய ரம்யா பாண்டியன்.! வைரலாகும் வீடியோ…

ramya pandiyan

ramyapandiyan in kerala look video viral: உலக நாயகன் கமல்ஹாசன் தற்போது பிக் பாஸ் சீசன் 4 என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த பிக்பாஸ் மக்களுக்கு ஒரு பொழுதுபோக்காக அமைகிறது.

அதிலும் குறிப்பாக பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி இந்த வருடம் விருவிருப்பாக நடைபெற்று வருகிறது. இந்த பிக்பாஸில் பல திறமையான போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளார்கள் அதில் ஒருவர் தான் ரம்யா பாண்டியன்.

மேலும் இவரது வீடியோ காணொளி ஒன்று சமூக வலைதளப்பக்கங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோ என்னவென்றால் இவர் பிக்பாஸ்க்கு போவதற்க்கு முன்பு கவர்ச்சி போட்டோ ஷூட் மற்றும் வீடியோவை எடுத்துள்ளார்.

அந்த வீடியோ தற்போது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியாகி உள்ளது. இதோ அந்த வீடியோ .

இந்த வீடியோ காணொளியை பார்க்க இங்கே க்ளிக் செய்யவும். 

ரம்யா பாண்டியனுக்கு தூண்டில் போட்ட பிக்பாஸ் பிரபலம்.. ! விரால் மீன் சிக்கும் சுறா மீன் சிக்குமா?

ramyapandiyanactress

biggboss contestant fall in love with ramyapandiyan: பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் மிக பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகும் …

Read more

படுக்கை அறை காட்சியில் பின்னி பெடல் எடுத்த ரம்யா பாண்டியன்.! இணையத்தில் வெளியான புகைப்படத்தால் ரசிகர்கள் ஷாக்

ramya-pandiyan

நடிகை ரம்யா பாண்டியன் ஜோக்கர் என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தவர். அதனைத்தொடர்ந்து ஆண் தேவதை என்ற …

Read more

செல்லம் ரம்யா பாண்டியனை நாமினேட் செய்ய இப்படி ஒரு காரணமா. கேள்வி கேட்டுப் குழம்பு தள்ளும் ரசிகர்கள்

ramya-pandiyan-3

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த இரண்டு வாரங்களை கடந்து ஒளிபரப்ப பட்டு வருகிறது இந்த நிகழ்ச்சியில் நேற்று ரசிகர்கள் எதிர்பார்த்ததைப் போல் …

Read more

கூக்கு வித் கோமாளி புகழ் ஹேர் ஸ்டைல் மாற்றி நடிகைகளுக்கு சவால் விடும் அளவுக்கு போடோஷூட் எடுத்து எப்படி உள்ளார் பாருங்கள்!! வைரலாகும் புகைப்படம்.

pugazh

cook with komali pugazh new look photo: தமிழ் தொலைக்காட்சியில் பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக உள்ள விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் …

Read more

போதையில் நீச்சல்குளத்தில் பெண்களுடன் கூத்தடிக்கும் பிக்பாஸ் பாலாஜி முருகதாஸ்?? வைரலாகும் வீடியோ.

biggboss balaji

balaji murugadass with girls in swimming pool video viral: சமீப காலமாக பிக்பாஸ் தொடர் விஜய் தொலைக்காட்சியில், ஒளிபரப்பப்படுகிறது. இதில் 16 போட்டியாளர்கள் முதல்வாரத்தில் கலந்துகொண்டு அவர்களின் செயல்களை வைத்து ரசிகர்கள் ஆர்மி ஒன்று சமூக வலைதளங்களில் உருவாக்குகின்றனர்.

அதில் சில நாட்களுக்கு முன்பு பிக்பாஸ் போட்டியில் நான் பாலாஜி முருகதாஸ் என்றும், ஏழைத்தாயின் மகன் என்றும், போதைக்காரர் அப்பா தன்னை வளர்க்க வில்லை என்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அனைவரையும் கண் கலங்க வைத்தார்.

இதனால் சமூக வலைதளங்களில் பாலாஜி முருகதாஸ் பிரபலமாகத் தொடங்கினார்.
பாலாஜி முருகதாஸ் குளிப்பதற்கு சோப்பு ஷாம்பு வாங்க பணமில்லாத காரணத்தினால் கூலிங்கானா பீரில் குளித்தார், அது மிகவும் வைரலானது.

அதேநேரத்தில் இன்று குடிபோதையில் நீச்சல் குளத்தில் ஒரு பெண்ணை தூக்கி விளையாடும் வீடியோ ஒன்று வெளியாகி சமூக வலைதளங்களில் ரசிகர்கள் நீங்கள் யோக்கியனா, அயோக்கியனா என்று கேலி செய்யும் அளவிற்கு நடந்துள்ளார்.
பாவப்பட்ட பாலாஜி முருகதாசின் சும்மிங் புல் விளையாட்டு வீடியோ.

https://twitter.com/Positivevibessa/status/1315136665652928512?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1315136665652928512%7Ctwgr%5Eshare_3&ref_url=https%3A%2F%2Ftamil.behindtalkies.com%2Fbigg-boss-balaji-murugadoss-workout-out-in-swimming-pool%2F

சோகக்கதையை விளையாட்டுத்தனமாக கூறிய பிக்பாஸ் தலைவி.!! அதன் விளைவு என்ன தெரியுமா..

ramya-pandian

Ramya pandiyan : பிக்பாஸ் நான்காவது சீசனில் முதல் வாரத்திலேயே தலைவியாக தேர்வாகியவர் ரம்யா பாண்டியன் தன்னுடைய சோக கதையை …

Read more

சூடுபிடிக்கும் பிக்பாஸ் இந்த சீசன் வனிதா இவங்கதான்ணு சொன்ன போட்டியாளர்!! எப்படி சொல்லுலாம்னு டார்சர் பண்ணும் அனிதா சம்பத்!!

anitha-sampath1

one among the biggboss contestant said this season anitha sampath as vanitha : நேற்றைய பிக் …

Read more

எனக்கு தினமும் இரண்டு முட்டை வேண்டும் ரம்யாவிடம் கோரிக்கை வைத்த பிக் பாஸ் போட்டியாளர்.! Unseen வீடியோ

ramya-pandiyan

பிக்பாஸ் கடந்த அக்டோபர் 4ஆம் தேதி துவங்கி சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டது, கடந்த இரண்டு மூன்று நாட்களிலேயே சண்டைகள் சென்டிமென்ட் எனக் …

Read more

வாத்தி கம்மிங் பாடலோடு தொடங்கியது பிக்பாஸ் சீசன் 4 முதல் ப்ரமோ வீடியோ!!

Bigg-Boss-Day1-Promo1

vijay tv biggboss season 4 first promo video viral:விஜய் டிவியில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் 4 நேற்று கோலாகலமாக தொடங்கிய நிலையில் இன்று ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட பிக் பாஸ் சீசன் 4  முதல் நாள் எபிசோடு இனிதாக தொடங்கியது.

இந்த நிகழ்ச்சியில் சின்னத்திரை மற்றும் வெள்ளி திரை பிரபலங்கள் கலந்து கொண்டு தங்களை மேலும் பிரபலபடுத்திக் கொள்வதற்காகவும் மேலும் புதிதாக வருபவர்கள் தங்களை அறிமுகப்படுத்தி அதன் மூலம் பிரபலமாகவும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு வாய்ப்பாக உள்ளது.

இந்த பிக்பாஸ் சீசன் 4 ல் நடிகர், நடிகை, சீரியல் நடிகை, பாடகர் தொகுப்பாளர்,  தொகுப்பாளினி, சண்டை பயிற்சியாளர், மாடல், செய்திவாசிப்பாளர் என அனைத்து துறையில் இருந்தும் இந்த போட்டிக்கு கலந்து உள்ளார்கள்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் ப்ரோமோ வீடியோ ஒவ்வொரு நாளும் மூன்று கட்டமாக வெளியாகும். அந்த வகையில் தற்போது முதல்கட்ட ப்ரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதல் நாள் காலையிலேயே வேக்கிங் பாடல் மாஸ்டர் திரைப்படத்திலிருந்து வாத்தி கம்மிங் பாடல் ஒலிக்க அதற்கு போட்டியாளர்கள் உற்சாகமாக குத்தாட்டம் போடுகின்றனர். முதல் நாளிலேயே விஜய் படத்தின் பாடலை போட்டதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். தற்போது இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.