கூக்கு வித் கோமாளி புகழ் ஹேர் ஸ்டைல் மாற்றி நடிகைகளுக்கு சவால் விடும் அளவுக்கு போடோஷூட் எடுத்து எப்படி உள்ளார் பாருங்கள்!! வைரலாகும் புகைப்படம்.

0

cook with komali pugazh new look photo: தமிழ் தொலைக்காட்சியில் பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக உள்ள விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் சமையல் நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானவர் தான் புகழ். பொதுவாக விஜய் தொலைக்காட்சியில் பல காமெடி நடிகர்களை உருவாக்கி வந்தனர்.

அதற்கு அவர்களின் வெகுளிதனமான குணமும் நடிப்புத் திறமையும் தான் காரணம். அந்த வரிசையில் “கூக்கு வித் கோமாளி” என்ற விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானவர் தான் புகழ். இந்த நிகழ்ச்சியில் இவர் ரம்யா பாண்டியனுடன் மிக அழகாக நகைச்சுவையுடன் பேசி ரசிகர்களை கவர்ந்திருப்பார்.

அதோடுமட்டுமல்லாமல் அவரின் லுக்கே அனைவரையும் சிரிக்க வைக்கும். அதற்கு காரணம் அவரின் சுருட்டை முடியும், வெகுளித்தனமும் தான் காரணம்.
இந்த லாக் டவுன் விடுமுறையில், புகழ் தனது சமூக வலைத்தளத்தில் அவர் தனது புதிய ஹேர்ஸ்டைல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதனை பார்த்த ரசிகர்கள் நம்ம சுருட்டை முடி புகழா என்று ஆச்சர்யப்படும் அளவிற்கு இருக்கின்றது. அதாவது அவர் முடியை நீளமாக வளர்த்து hair straightening செய்துள்ளார். என்ன அழகு பாருங்க..

vijaytvpugazh_12
vijaytvpugazh_12
vijaytvpugazh_1
vijaytvpugazh_1