போதையில் நீச்சல்குளத்தில் பெண்களுடன் கூத்தடிக்கும் பிக்பாஸ் பாலாஜி முருகதாஸ்?? வைரலாகும் வீடியோ.

0

balaji murugadass with girls in swimming pool video viral: சமீப காலமாக பிக்பாஸ் தொடர் விஜய் தொலைக்காட்சியில், ஒளிபரப்பப்படுகிறது. இதில் 16 போட்டியாளர்கள் முதல்வாரத்தில் கலந்துகொண்டு அவர்களின் செயல்களை வைத்து ரசிகர்கள் ஆர்மி ஒன்று சமூக வலைதளங்களில் உருவாக்குகின்றனர்.

அதில் சில நாட்களுக்கு முன்பு பிக்பாஸ் போட்டியில் நான் பாலாஜி முருகதாஸ் என்றும், ஏழைத்தாயின் மகன் என்றும், போதைக்காரர் அப்பா தன்னை வளர்க்க வில்லை என்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அனைவரையும் கண் கலங்க வைத்தார்.

இதனால் சமூக வலைதளங்களில் பாலாஜி முருகதாஸ் பிரபலமாகத் தொடங்கினார்.
பாலாஜி முருகதாஸ் குளிப்பதற்கு சோப்பு ஷாம்பு வாங்க பணமில்லாத காரணத்தினால் கூலிங்கானா பீரில் குளித்தார், அது மிகவும் வைரலானது.

அதேநேரத்தில் இன்று குடிபோதையில் நீச்சல் குளத்தில் ஒரு பெண்ணை தூக்கி விளையாடும் வீடியோ ஒன்று வெளியாகி சமூக வலைதளங்களில் ரசிகர்கள் நீங்கள் யோக்கியனா, அயோக்கியனா என்று கேலி செய்யும் அளவிற்கு நடந்துள்ளார்.
பாவப்பட்ட பாலாஜி முருகதாசின் சும்மிங் புல் விளையாட்டு வீடியோ.