முதல் நாளே ரம்யா பாண்டியனுக்கு பிக்பாஸில் அடித்த அதிழ்டம்!!! சந்தோழத்தில் ரசிகர்கள்!!

0

in bigboss very first day actress ramyapandiyan get lucky:பிக் பாஸ் சீசன் 4 முதல் நாள் நேற்று சிறப்பாக நடந்து முடிந்தது. நேற்று ஒரு பையில் பந்தை கட்டி வைத்திருந்தனர் அதை ரியோ அவுத்து விட்டார். அதில் இருந்து வெளியே வந்த பந்துகளை அனைவரும் பொறுக்கி எடுத்துக் கொண்டனர். ஆனால் நடிகை ரம்யா பாண்டியன் ஒரு பந்து கூட எடுக்கவே இல்லை.

எனவே பிக்பாஸ் அவரை கன்பஷன் ரூமுக்கு உள்ளே வர சொல்லி இந்த வார தலைவியாக உங்களை நாங்கள் தேர்ந்தெடுக்கிறோம் என கூறினர். ரம்யா பாண்டியன் பிக் பாஸ் ஹவுஸ் இன் முதல் தலைவியாக தேர்ந்தெடுக்கப்பட்டதால் அவர்களின் ரசிகர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ஏற்கனவே ரசிகர்கள் அவருக்கு ஆர்மி தொடங்க போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இதனைத் தொடர்ந்து அவர் தலைவியாக பொறுப்பேற்று சமையல் டீம், கிளீனிங் டீம்,  என அனைத்தையும்  மற்றவர்களின் களுக்கு மனது புண்படாத அளவு பிரித்துக் கொடுத்தார். அதனைத் தொடர்ந்து இன்னும் சில சிறப்பான விஷயங்கள் நடந்தது. அதாவது கிராமத்தில் சின்ன வயதில் டிக் டிக் யாரது திருடன் என்ற கேமை மிக அழகாக விளையாடுவார்கள் அந்த கேமை தற்போது விளையாடி உலகெங்கும் பரவச் செய்தனர். இது மிகவும் நல்ல விஷயமாக கருதப்பட்டது.

அதனை தொடர்ந்து பிடித்தவர்கள் யார் பிடிக்காதவர்கள் யார் என்பதற்கு அடையாளமாக முழு இதயம் , உடைந்த இதயம் அச்சை படித்தவர்களுக்கும் படிக்காதவர்களுக்கும் 2 பேருக்கு கையில் போடும் படி பிக் பாஸ் கேட்டுக்கொண்டார்.

அதற்கு அறந்தாங்கி நிஷா நல்லா தான போயிட்டு இருக்கு ஆரம்பிச்சிட்டீங்களா உங்க வேலைய என பிக் பாசை கலாய்த்து கேள்வி கேட்கிறார். இப்படி மிகவும் சுவாரஸ்யமாக முதல் நாள் கடந்தது. நாளைய பொழுது எப்படி இருக்கும் என்று பார்ப்போம்.