லக்னோ அணிக்காக நீ செய்ய வேண்டிய வேலைகள் இதுதான்.? புட்டு புட்டு வைத்த கம்பீர்.. கே. எல். ராகுல் செய்து காட்டுவாரா.?
இந்தியாவில் கடந்த 2008 ஆம் ஆண்டிலிருந்து இப்பொழுது வரையிலும் ஐபிஎல் தொடர் கோலாகலமாக நடத்தப்பட்டு வருகிறது இதுவரை14 சீசன்கள் வெற்றிகரமாக …