ரவீந்திர ஜடேஜாவுக்கு அதிக தொகை கொடுத்து அழகு பார்க்க காரணம் என்ன – CSK வீரர் அசத்தல் பதில்.

0
CSK
CSK

ஐபிஎல் – லில் மும்பை இந்தியன்ஸ் அணி சிறந்த அணியாக விளங்குகிறதோ அது போல சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ஒரு சிறந்த அணி தான் சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை 4 முறை ஐபிஎல் கோப்பையை வென்று அசத்தியுள்ளது நடப்பு சாம்பியனான சென்னை அணி தான் இருக்கிறது.

வருகின்ற ஐபிஎல் 15 வது சீசன் கோலாகலமாக நடக்க இருப்பதால் அதற்கு முன்பாக அனைத்து அணைகளும் 4 வீரர்களை தக்க வைத்துக்கொண்டு மீதி வீரர்களை ரிலீஸ் செய்ய வேண்டுமாறு கேட்டுக் கொண்டது இதனையடுத்து சென்னை அணி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து சிறந்த வீரர்களான ரவீந்திர ஜடேஜா, தோனி, மொயின் அலி, ருத்ராஜ் கெய்க்வாட் போன்ற வீரர்களை தன் வசப்படுத்தியது.

சிஎஸ்கே அணி வீரரான ரவீந்திர ஜடேஜாவை 16 கோடி கொடுத்து முதலிடத்திலும்,  எம்எஸ் தோனி 12 கோடி, மொயின் அலி 8 கோடி, ருதுராஜ் கெய்க்வாட் 6 கோடி சம்பளம் கொடுத்து தக்க வைத்துக் கண்டுள்ளது அதிலும் குறிப்பாக தோனியை விட ரவீந்திர ஜடேஜாவுக்கு அதிகம் தொகை போக என்ன காரணம் என்பது குறித்து சிஎஸ்கே அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பாலாஜி கூறியுள்ளார்.

சிஎஸ்கே வீரராக தன்னை நிரூபித்தவர் ஜடேஜா பேட்டிங் பந்து வீச்சிலும் அற்புதமாக எனது திறமையை வெளிக்காட்டி உள்ளார். தோனியை யாரும் மறக்க முடியாது எப்பொழுதும் என்னுடைய கேப்டன் தோனி தான் சிஎஸ்கே அணியின் இதயமும் அனுபவம் தோனி தான் என்றார். தோனியை விடவும் ஜடேஜாவுக்கு அதிக சம்பளம் வழங்கப்படுவது குறித்து சிஎஸ்கே அணியில் சமீப காலமாக விளையாடிய வீரர் ராபின் உத்தப்பா கூறியது :

ஜடேஜாவுக்கு அதிகம் சம்பளத்தை கொடுக்க தோனி தான் முடிவு செய்திருப்பார் csk அணியில் ஜடேஜாவின் மதிப்பு தெரியும் தோனி ஓய்வு பெற்ற பிறகு சிஎஸ்கே அணியை ஜடேஜா தான் வழிநடத்துவார் என எண்ணுகிறேன் மரியாதை மதிப்பு சிஎஸ்கே அளித்துள்ளார்.