சிஎஸ்கே நிர்வாகம் எடுத்த அதிரடி.! இந்த ஏழு வீரர்களுக்கு ஆப்பு.? அட லிஸ்டில் இந்த ரன் அடித்த வீரரும் உண்டா.! ரசிகர்கள் கவலை

csk

இந்த வருட ஐபிஎல் போட்டி  கொரோனா ஊரடங்கால் இந்தியாவில் போட்டி நடத்தாமல் வெளிநாடுகளில் போட்டியை நடத்தி வருகிறார்கள், இந்த நிலையில் …

Read more

தோனி ரெய்னாவுக்கு வலையை வீசும் பிரபல அணிகள்.. ரகசியமாக நடக்கும் பேச்சு வார்த்தைகள்.!

dhoni latest

சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி, சுரேஷ் ரெய்னா மற்றும் யுவராஜ் சிங் ஆகியோர் பிக் பாஷ் t20 லீக் போட்டியில் …

Read more

நீங்க ஒன்னும் இளம் வீரர் கிடையாது உங்களுக்கு வயசு ஆகிடுச்சு கொஞ்சமாவது மூளையை யூஸ் பண்ணி விளையாடுங்க.! தோனிக்கு அட்வைஸ் செய்த முன்னாள் வீரர்

dhoni latest

இந்த வருடம் ஐபிஎல் சீசன் கொஞ்சம் தாமதமாக தான் தொடங்கியது, அதற்கு காரணம் கொரனோ அச்சுறுத்தல் தான், இருந்தாலும் வெளிநாடுகளில் …

Read more

நீங்கள் விளையாடி தோற்றதால் பழியை தூக்கி அவர்கள் மீது போடுவதா.!! தோனி மீது செம கடுப்பில் ரசிகர்கள்.! என்ன இப்படி சொல்லிட்டார்.

dhoni

இந்த வருட ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மிகவும் மோசமான விளையாட்டை வெளிப்படுத்தி வந்தது. அதன் பிரதிபலிப்பு தான் …

Read more

சிறு குழந்தை என்று கூட பார்க்காமல் தோனி மகளுக்கு பாலியல் மிரட்டல்.! ஆத்திரத்தை வெளிப்படுத்திய இர்பான் பதான்

dhoni-daughter

2020 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது, இந்த ஐபிஎல் போட்டி இந்தியாவில் நடைபெற வில்லை …

Read more

என்னோட டீமில் பிரச்னை என்று பார்த்தல் இதுதான்.? விரக்தியில் தோணி கூறியது.!

dhoni

Dhoni speech : 2020 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசன் இந்தியாவில் நடைபெற வில்லை என்றாலும் யுஏஇ-யில் நடைபெற்று வருகிறது. …

Read more

தல அஜித் ரசிகர்களை சீண்டிய வரலட்சுமி சரத்குமார்.! ரணகளமாகும் சமூகவலைதளம்.

varalaxmi-

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் வரலட்சுமி சரத்குமார். இவர் சினமா பயணத்தை ஆரம்பத்திலிருந்தே முன்னணி …

Read more

மௌன ராகம் பாடலைக் கேட்டுக் கொண்டு டிராக்டர் ஓட்டும் தல தோனி !!இணையதளத்தில் வைரலாகும் வீடியோ!!

dhoni-tamil360newz

Thala Dhoni driving tractor Video viral : இந்திய கிரிக்கெட் அணியின் தல என்று அன்புடன் அழைக்கப்படுபவர் தல தோனி. இவர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஆவார். மேலும் தோனிக்கு இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தல தோனி இந்திய கிரிக்கெட் அணிக்காக மூன்று உலகக் கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார். தோனி 2010 ஆம் ஆண்டு சாக்ஷி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு ஜீவா என்கின்ற ஒரு அழகிய பெண் குழந்தை உள்ளது.

மேலும் இவர் தற்போது கொரோனா ஊறடங்கு உத்தரவு காரணமாக வீட்டிலேயே உள்ளதால் அவ்வப்போது தனது மகளுடன் எடுக்கும் புகைப்படங்களை இணைய தளத்தில் பதிவிட்டு வருவார். மகளுடன் பைக்ரைடு செல்வது, கார்டனில் விளையாடுவது, போன்ற புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

மேலும் அந்த வகையில் தற்போது இவர் டிராக்டர் ஓட்டும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் தல தோனி மௌனராகம் திரைப்படத்திலிருந்து வெளிவந்த பாடல் ஒன்றை இணைத்துள்ளார். தற்போது அந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

களமிறங்கிய தல தோனி .!வைரலாகும் சிஎஸ்கே வீடியோ!!

ms-dhoni

2008 ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை இந்தியாவில் ஆண்டுதோறும் ஐபிஎல் T20 கிரிக்கெட் நம்மை மகிழ்வித்து கொண்டு வருகிறது.முன்னணி நட்சத்திர வீரர்களான தோனி, ரோஹித் சர்மா, விராட்  மற்றும் ராகுல்  பல முன்னணி வீரர்கள் எதிர் எதிர் அணிக்காக விளையாடும் பொழுது ஆட்டத்தில் அனல் பார்க்கும் என்பதில் சற்றும் சந்தேகமில்லை. ஐபிஎல் T 20 கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறது.

இப்பொழுது 2020ஆம் ஆண்டு 13வது சீசன் மார்ச் 29 அன்று ஐபிஎல் T20 தொடங்க உள்ளது. இந்த போட்டியில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்க உள்ளன. மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்ச் பெங்களூர், டெல்லி கேப்பிடல், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், பஞ்சாப் ஆகிய அணிகள் பங்கேற்க உள்ளன. இந்த நிலையில் முன்னணி அணிகள் தனது வீரர்களை வலைப்பயிற்சியில் ஈடுபடுத்தி வருகிறார்கள்.   இந்த நிலையில் சென்னை கிங்ஸ் அணி வீரர்களும் சேப்பாக்கம் மைதானத்தில் வலை பயிற்சி எடுத்து வருகின்றனர்.

சென்னை அணியின் கேப்டன் மற்றும் நச்சத்திர வீரரான மகேந்திர சிங் தோனி அவர்கள் உலக கோப்பைக்கு பின் எந்த ஒரு சர்வதேச கிரிக்கெட் விளையாட நிலையில் தற்போது அவர் சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட உள்ளார். இதனை அவரது வரவேற்று உள்ளனர் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்  ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர்.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வலைப் பயிற்சி எடுத்தார் இவருடன் மற்ற சக வீரர்களும் பயிற்சி எடுத்தார்கள்  என்பது குறிப்பிடத்தக்கது இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளத்தில் வெளியாகி சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களை சந்தோஷ படுத்தி வருகிறது.

ஐபிஎல் ஆல் ஸ்டார் கிரிக்கெட்டில் தோனி கேப்டன்ஷிப் ஆவாரா.?

dhoni

8 அணிகள் கொண்ட ஐபிஎல் வீரர்களை இரு அணிகளாக பிரிக்கப்படுகின்றன நார்த் ஈஸ்ட் ஒரு அணியாகவும் மற்றும் சௌத் வெஸ்ட் …

Read more