ஏம்மா ஏய் என்ன இப்படி அண்ட புளுகு புளுகுற.. இமான் முன்னாள் மனைவி குறித்து புட்டு புட்டு வைத்த நடிகை..
imman vs sivakarthikeyan : தமிழ் சினிமாவில் என்னதான் புதிய திரைப்படங்கள் வந்தாலும் மிகவும் பரபரப்பாக பேசப்படும் டாபிக் என்றால் அது சிவகார்த்திகேயன் மற்றும் டி. இமான் பிரச்சனைதான். சிவகார்த்திகேயனை சினிமாவில் தூக்கி விட்டது டி. இமான் என்று கூறலாம் அந்தளவு சிவகார்த்திகேயனுக்கு நல்ல பாடல்களை கொடுத்து உறுதுணையாக நின்றார். அதுமட்டுமில்லாமல் சிவகார்த்திகேயனின் வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் அவரை பாட வைத்து அழகு பார்த்தார் கடந்த சில வருடங்களாகவே சிவகார்த்திகேயன் மற்றும் இமான் இருவரும் ஒன்றாக இணைந்து … Read more