டிக் டாக்கில் அசத்தும் பிக்பாஸ் பிரபலம் வைரலாகும் வீடியோ!!

raizawilson-tamil360newz

bigboss actress tiktok video: ரைசா வில்சன் விஜய் டிவி தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 1னில் கலந்து கொண்டு பிரபலமானார். இவர் ஒரு மாடலிங் அழகி மற்றும் விளம்பரங்களில் நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல் இதற்கு முன் சினிமாவில் சிறு கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.

பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து ஹரிஷ் கல்யாண் உடன் இணைந்து பியார் பிரேமா காதல், தனுசு ராசி நேயர்களே போன்ற திரைப்படங்களில்  ஹீரோயினாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதைத்தொடர்ந்து தற்போது காதலிக்க யாருமில்லை, ஆலிஸ், #love, எஃப்ஐஆர் போன்ற திரைப்படங்களில் நடித்து கொண்டிருக்கிறார்.

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் வீட்டிலேயே உள்ள நடிகர், நடிகைகள் அவ்வப்போது தனது சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

அந்தவகையில் நடிகை ரைசா வில்சனும் தனது சமூக வலைதளப் பக்கங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். அதுமட்டுமல்லாமல் இவர் ரசிகர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டு அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார்.

மேலும் இவர் தற்போது டிக்டாக்கில் ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார் என்ற பாடலுக்கு டிக் டாக் செய்து வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

குட்டையான ட்ரவுசர்..ட்ரான்ஸ்பரண்ட் உடை..ரோட்டை கடந்த யாஷிகா பின்பக்கமாக வீடியோ எடுத்த ரசிகர்கள்.!! வைரலாகும் வீடியோ.

Yashika-Aannand-actress-tamil360newz

Yashika in short trousers..transparent dress her fan taking video at her back: நடிகை யாஷிகா ஆனந்த் தமிழில் நடிகர் கௌதம் கார்த்திக் உடன் இணைந்து இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். இதைதொடர்ந்து பின்னர் விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் இவருக்கென ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது.

நடிகை யாஷிகா ஆனந்த் பிக்பாஸில் இருந்து வெளிவந்த பிறகு ஜாம்பி, இவன்தான் உத்தமன் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் யாஷிகா ஆனந்த் நடிப்பது மட்டுமின்றி மாடலிங் செய்வது, பாட்டு பாடுவது,  நடனம் ஆடுவது என அனைத்திலும் வல்லவராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை யாஷிகா ஆனந்த் தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையதளத்தில் பதிவிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு அவரது ரசிகர்களை கிறங்கடித்து கொண்டுவருகிறார்.

நடிகை யாஷிகா ஆனந்த் அனைவருடனும் மிகவும் இயல்பாக பேசி பழகுபவர். அடிக்கடி வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருவார். அந்த வகையில் தற்போது மலேசியாவிற்கு சென்ற இவர் மிகவும் ட்ரான்ஸ்பரண்ட்டான ஆடையை அணிந்து ரோட்டில் சென்று கொண்டிருக்கும் போது ரசிகர் ஒருவர் அவரை பின்தொடர்ந்து வீடியோ எடுத்துள்ளார்.

அவர் வீடியோ எடுக்கிறார் என்று தெரிந்தும் கையை தூக்கி ஆட்டிவிட்டு சிரித்துக்கொண்டே செல்கிறார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

சிம்புவை திருமணம் செய்து கொள்ள கூறி பிரபல நடிகையிடம் கெஞ்சும் ரசிகர்கள்!! யார் அந்த நடிகை தெரியுமா?

Simbu-tamil360newz

Simbu fans ask Celebrity Actress to marry simbu: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிம்பு. தற்போது …

Read more

நடிகை ஓவியா தனது பிறந்தநாளுக்காக வெளியிட்ட வீடியோ இனையதளத்தில் வைரலாகிறது!!

oviya-tamil360newz

Actress Oviya birthday intreview video:தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர்களில் ஒருவர் நடிகை ஓவியா ஆவார். இவர் 2010ஆம் ஆண்டு வெளிவந்த களவாணி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் கேரள மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார்.

இவர் மேலும் மலையாளம், தெலுங்கு, கன்னடம், தமிழ் போன்ற பிறமொழிகளில்  நடித்து பிரபலமடைந்தார்.களவாணி, மன்மதன், முத்துக்கு முத்தாக, கிருத்திகா, மெரினா, கலகலப்பு, சில்லுனு ஒரு சந்திப்பு ,மூடர் கூட்டம் இன்னும் பிற படங்களில் நடித்து கலக்கி வந்தார்.

2017ஆம் ஆண்டு விஜய் டிவியின் மூலம் வெளிவந்த பிக்பாஸ் சீசன் ஒன்றில் கலந்து கொண்டார். அதில் அவருடைய வெகுளி தனம், மற்றவர்களின் மீது வைக்கும் அன்பினால் அனைவருக்கும் பிடித்தவராக மாறினார்.  மேலும் இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி மிகப்பெரிய பிரபலத்தை தந்தது.

ஆனால் இவர் சில பிரச்சனைகளால் பிக்பாஸ் நிகழ்ச்சியை பாதியிலேயே விட்டுவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். இவருகென ஓவியா ஆர்மி என்ற ரசிகர் பட்டாளமே உள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றாகும்.

அவருடைய பிறந்தநாள் அன்று யூட்டியூப்  சேனலில் பேட்டி ஒன்று அளித்தார். அதாவது இந்த லாக் டவுன் நாட்களில் எதனை மிஸ் பண்னுகிறிர்கள் என கேட்டதற்கு நான் சரக்கை மிஸ் பண்றேன் என கூறியுள்ளார்.அதுமட்டுமல்லாமல் நம்பலுக்கும் ஒரு காலம் வரும் என்ற பழமொழியையும் கூறியுள்ளார்.

அதன் பிறகு லாக்டவுனின் காரணமாக  எங்கும் போகாமல் வீட்டிலேயே இருக்க மிகவும் கடுப்பா இருக்கிறது என வருத்ததுடன் கூறியுள்ளார். எனவே வெளியில் சுற்ற சிறு வாய்ப்பு கிடைத்தாலும் விடமாட்டேன் எனவும் கூறியுள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் ஜூலி புகைப்படத்தை பார்த்து களாய்க்கும் நெட்டிசன்கள்!!

Juliana

Biggboss Julie photos: சமீபத்தில் மிகப் பெரிய போராட்டமாக அமைந்த ஒன்றாக தெரிந்தது ஜல்லிக்கட்டு போராட்டம்  தான் இது அனைவருக்கும் …

Read more

144 தடையில் வீட்டிலேயே சிக்ஸ் பேக் வைத்து அசத்திய ஆரவ் வைரலாகும் புகைப்படம்.!

aarav

நடிகர் ஆரவ் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் காதல் சர்ச்சைகளில் சிக்கி அதன் மூலம் மிகவும் பிரபலம் …

Read more