பிக்பாஸ் ஜூலி புகைப்படத்தை பார்த்து களாய்க்கும் நெட்டிசன்கள்!!

0

Biggboss Julie photos: சமீபத்தில் மிகப் பெரிய போராட்டமாக அமைந்த ஒன்றாக தெரிந்தது ஜல்லிக்கட்டு போராட்டம்  தான் இது அனைவருக்கும் தெரிந்த ஒன்றாகும். அதில் கலந்துகொண்ட  ஜூலி தனது கம்பீர குரலினால் ஊடகங்களின் முன்பு திடீரென பிரபலமடைந்தார். அவருடைய பேச்சு திறமையை பார்த்து அனைவரும் நெகிழ்ந்தனர். இதன் காரணமாக அனைவருக்கும் பிடித்தவராக மாறினார். அப்பொழுது பரப்பரப்பாக ஜூலியை பற்றித்தான் பேசப்பட்டது.

அதன்பிறகு பிக்பாஸ் சீசன் ஒன்றில் கலந்து கொண்டார். அதில் அவர் அதிக கெட்ட பெயரை எடுத்தார். ஜல்லிக்கட்டின் மூலம் பாராட்டிய ரசிகர்கள் பிக்பாசிற்கு பிறகு ஜூலியை கழுவி கழுவி ஊற்றினார். இவர் பிக்பாசை விட்டு வெளியே வந்த பிறகு இரண்டு மூன்று மாதங்களுக்கு வீட்டை விட்டு வெளியே வரவில்லை. எங்கே போனாலும் ரசிகர்கள் அவரை திட்டியும், கல்லால் அடித்தும் விரட்டினர்.

இவர் பிக்பாசிற்கு முன்பு செவிலியராக பணியாற்றி வந்தார். பிக்பாஸ் இருக்கு பிறகு செவிலியர் பணியை விட்டுவிட்டு சினிமாவிலும், நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் பணியாற்றி வருக்கிறார். அதுமட்டுமல்லாமல் அவர் டிக் டாக் ஒன்றை செய்தார். அப்போது ரசிகர்கள் திட்டி உள்ளனர் எனவே ஜூலி பிக் பாஸ் முடிந்து வெகு நாட்கள் ஆகிவிட்டது இன்னும் ஏன் என்னை திட்டுகிறார்கள் என சோகமாக கேட்டுள்ளார்.

தற்பொழுது இன்ஸ்டாகிராமில் தனது க்யூட்டான புகைப்படங்களை வெளியிட்டு அசத்தி வருகிறார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

JULIE 1
JULIE 1
JULIE2
JULIE2
JULIE3
JULIE3
JULIE 4
JULIE 4