பிக்பாஸ் புகழ் ஓவியா ஏமாற்றத்தால் என்ன செய்து வருகிறார் பாருங்கள்!!

Take a look at what bigg boss fame Oviya is doing with deception:நடிகை ஓவியா விஜய் டிவியில் ஒளிபரப்பான கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் என்ற நிகழ்ச்சி மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானார். மேலும் இதற்கு முன் இவர் பல படங்களில் நடித்து ஹிட் கொடுத்திரந்தாலும். இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் இவருக்கென ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது என அனைவரும் அறிந்ததே.

ஓவியா ஆர்மி என்ற ஆர்மியயை ஆரம்பித்து சமூக வலைதளங்களை அவரது ரசிகர்கள் கதற அடித்து வந்தனர் என்பது அனைவரும் அறிந்ததே. இதனை தொடர்ந்து அவர் சினிமாவில் ஒரு நல்ல இடத்திற்கு வருவார் என்று எதிர்பார்த்த நிலையில் அவர் நடித்த சில படங்கள் தோல்வியில் முடிந்த காரணத்தினால் மீண்டும் பின்னுக்குத் தள்ளப்பட்டார்.

சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஓவியா. தற்போது பட வாய்ப்புக்காக படுகவர்ச்சியான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இதனை அறிந்த ரசிகர்கள் காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ளவும் எனக் கூறி வருகின்றனர்.

Leave a Comment