4 தொக்கன கிளாமர் பிகரை களத்தில் இறக்கும் பிக்பாஸ் குழு. ! அட அதுக்குன்னு இவங்கலா.. ரைட்டு விடு அப்ப வேற லெவல் தான்

0

தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி பல சர்ச்சைகளை சந்தித்தாலும் பலரின் கவனத்தை ஈர்த்து வந்தது நிகழ்ச்சிக்கு பலரும் ரசிகர்கள் ஆனார்கள். இந்த நிகழ்ச்சி மூலம் நிறைய பண வர்த்தகம் புழங்குகிறது என கூறலாம் அந்தளவு இந்த நிகழ்ச்சி மிகவும் பிரபலமடைந்தது.

இந்த நிகழ்ச்சி தெலுங்கிலும் தொடங்கப்பட்டது, தற்பொழுது தெலுங்கிலும் பிக் பாஸ் சீசன் 4 தொட்டுவிட்டது. ரசிகர்கள் அனைவரும் பிக் பாஸ் சீசன்4 கில் யார் கலந்து கொள்ளப் போகிறார்கள்.? யார் தொகுத்து வழங்கப் போகிறார்கள்.? என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள். பிரபாஸ் தெலுங்கு சீசனில் மூன்றாவது சீசனை நாகர்ஜுனா தொகுத்து வழங்கினார்.

இந்த மூன்றாவது சீசன், முதல் சீசன் போல் இல்லை என பலரும் கருத்து தெரிவித்தார்கள், இப்படி இருக்கும் வகையில் நான்காவது சீசனை நடிகை சமந்தா அல்லது ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்க வேண்டும் என அணுகி உள்ளார்கள்.

இந்த நிலையில் மூன்றாவது சீசன் ரசிகர்களுக்கு திருப்திபடுத்தும் வகையில் இல்லாததால் நான்காவது சீசனில் அதை எப்படியாவது ஈடுகட்ட வேண்டும் என்பதற்காகவும் நிகழ்ச்சி சூடுபிடிக்க வேண்டும் என்பதற்காக 4 கிளாமர் நடிகைகளை களம் இருக்கிறது தெலுங்கு பிக் பாஸ். அதாவது பிரியா வட்லமணி, ஹம்சா நந்தினி, ஸ்ரத்தா தாஸ், யாமினி பாஸ்கர் ஆகிய 4 கிளாமர் நடிகைகள் உடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

yamini-bhaska
yamini-bhaska

அவர்களும் பிக்பாஸில் கலந்துகொள்ள ஓகே சொல்லி விட்டார்களாம், வழக்கமாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் பெண்கள் அரைகுறை ஆடையில் சுற்றுவதும் ஆண் போட்டியாளர்களுடன் காதல் வலையில் விழுவதும் வழக்கமான ஒன்றுதான் அதற்காகத்தான் இதுபோல் கிளாமர் நடிகைகளை களம் இறங்குகிறார்கள் என பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

shartha das
shartha das