ஹீரோயின்கள் ப்ரோபோஸ் செய்து சூப்பர் ஹிட் பெற்ற டாப் 5 தமிழ் படங்கள்.. மொத்த காதலையும் கண்களாலேயே வெளிப்படுத்திய நயன்தாரா
Tamil Movies: பொதுவாக தமிழ் சினிமா என்றாலே படங்களில் ஹீரோ தான் ஹீரோயின்களுக்கு ப்ரொபோஸ் செய்வது வழக்கம். ஆனால் ஒரு சில படங்களில் ஹீரோயின்களும் ஹீரோக்களுக்கு ப்ரொபோஸ் செய்திருக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. அந்த வகையில் ஹீரோயின்கள் ஹீரோக்களுக்கு ப்ரொபோஸ் செய்த டாப் 5 படங்களின் காட்சிகள் குறித்து பார்க்கலாம். தலைவா: விஜய், அமலாபால் இணைந்து நடித்த இப்படத்தில் அமலா பால் விஜய்யிடம் ‘உங்க வாழ்க்கையில நான் அம்மாவாவும் வரலாமா’ என கேட்டிருப்பார் இந்த காட்சி ஐந்தாவது … Read more