நைட் பார்ட்டியில் கேட்ட ஆட்டம் போட்ட அமலாபால்.. இணையதளத்தில் வைரலாகும் புகைப்படங்கள்

Amala paul : தென்னிந்திய சினிமா உலகில் பிரபலமான நடிகையாக வருபவர் அமலாபால் இவர் ஆரம்பத்தில் நடித்த ஒரு சில படங்கள் சர்ச்சை படங்களாக மாறியதால் பெரிதும் விமர்சிக்கப்பட்டார் இதிலிருந்து மீண்டு வர அவர் கிராமத்து அம்சம் உள்ள படங்களில் நடித்த அந்த வகையில் மைனா, தெய்வ திருமகள் மற்றும் சில படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.

இதனால் இவரது மார்க்கெட்டு உயர்ந்ததோடு மட்டுமல்லாமல் டாப் ஹீரோக்களுடன் மட்டுமே படம் பண்ண ஆரம்பித்தார்.  விஜய், விக்ரம், தனுஷ் போன்ற நடிகர்களுடன் நடித்து  புகழின் உச்சியில் இருந்தாலும் “ஆடை” படம் அவருக்கு மோசமான படமாக அமைந்ததால்  பின்னர் அவருக்கு தமிழில் வாய்ப்புகளே கிடைக்கவில்லை..

நீண்ட இடைவேளைக்குப் பிறகு காடவர் படத்தில் தலை காட்டினார். அதன் பிறகு வாய்ப்புகள் கிடைக்காததால் பிற மொழிகளில் நடித்து வருகிறார். இப்படி ஒரு பக்கம் பிசியாக வந்தாலும் மறுபக்கம் சோசியல் மீடியா பக்கத்தில் படும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

ஆரம்பத்தில் இழுத்துப் பொறுத்துக் கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வந்த அமலாபால் ஒரு கட்டத்திற்கு மேல் கிளாமரில் இறங்கி அடிக்க ஆரம்பித்தார். அண்மையில் கூட மழையில் இவர் கிளாமர் காட்டி எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் பெரிய அளவில் பேசப்பட்டது..

Amala paul
Amala paul

தற்பொழுது நைட் பார்ட்டியில் தனது வளைவு நெளிவை காட்டி இவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையதள பக்கத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளது இதை பார்த்த ரசிகர்கள் உங்க ஆட்டம் ரொம்ப ஓவராக இருக்கு என கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர் இதோ நடிகை அமலாபாலின் அந்த அழகிய புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..

Amala paul
Amala paul

Leave a Comment