தனது காதலரை முத்தமிட்டு அறிமுகப்படுத்திய நடிகை அமலா பால்.. 32வது பிறந்தநாளில் காத்திருந்த சர்ப்ரைஸ்.!

Amala Paul birthday: நடிகை அமலாபால் இன்று தனது 32வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் இவருடைய காதலர் புரபோஸ் செய்த வீடியோவை சோசியல் மீடியாவில் பதிவிட ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். அதாவது நடிகை அமலாபால் இயக்குனர் ஏ எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணமான சில வருடங்களிலேயே இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். இவர்கள் தெய்வ திருமகள், துப்பாக்கி போன்ற படங்களில் பணியாற்றியதன் மூலம் காதல் மலர பிறகு தங்களது பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். திடீரென்று விவாகரத்து பெற்ற பிரிந்த இவர்கள் தொடர்ந்து தங்களுடைய கேரியரில் கவனம் செலுத்தி வந்தார்கள்.

மனைவி நான் இருக்கும் பொழுது உனக்கு வப்பாட்டி கேக்குதா.. டிவி நடிகரை டீலில் விட்ட பொண்டாட்டி.!

ஏ.எல் விஜய் சில வருடங்களிலேயே வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார் தற்பொழுது இவருக்கு குழந்தைகளும் உள்ளது. ஆனால் நடிகை அமலா பால் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்த நிலையில் சில படங்களில் கவர்ச்சியான வேடங்களில் நடித்து சர்ச்சையில் சிக்கினார். இவ்வாறு திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்தது வந்த நடிகை அமலா பால் தற்பொழுது தனது இரண்டாவது திருமணம் குறித்து அறிவிப்பை சூசனமாக தெரிவித்துள்ளார்.

amala paul 1
amala paul 1

அதாவது அமலாபால் இன்று தனது 32வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் இவருக்கு திரை பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அமலா பாலுக்கு அவருடைய காதலர் நடனமாடி புரபோஸ் செய்து மோதிரத்தையும் போட்டுள்ளார். இந்த நேரத்தில் சப்ரைஸ் தாங்க முடியாது அமலா பால் தனது காதலருக்கு லிப்லாக் கொடுத்து அன்பை வெளிப்படுத்தும் காட்சிகள் இடம் பெற்றுள்ள வீடியோவை வெளியிட சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுபவர் இவர்தான்.. ட்ராமா குயினுக்கு வைத்த ஆப்பு

ஜெகத் தேசாய் ப்ரொபோஸ் செய்த வீடியோவை வெளியிட்டு அதில் என்னுடைய ராணி ஓகே சொல்லிவிட்டாள் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் காதலே.. என்று பதிவிட்டு வெட்டிங் பெல்ஸ் என்ற ஹேஷ் டேக்கையும் பயன்படுத்தி உள்ளார்.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்..