அஜித்தின் ரீல் மகளை அப்பட்டமாக காப்பியடித்த அமலாபால்.. இந்த டிரஸ் உங்களுக்கு வேற லெவல் தான்

Amala paul : மலையாள நடிகைகள் பலரும் தமிழ் சினிமாவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளனர் அந்த வகையில் நயன்தாராவை தொடர்ந்து தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பவர் நடிகை அமலாபால். இவர் ஆரம்பத்தில் நடித்த படங்கள்  சர்ச்சையால் முடிந்தன.

இதிலிருந்து மீண்டு வர திறமையான இயக்குனர்களுடன் கைகோர்த்து கிராமத்துக் கதை அம்சம் உள்ள படங்களில் நடித்தார். மைனா, தெய்வத்திருமகள், வேட்டை, முற்பொழுதும் உன் கற்பனை போன்ற படங்கள் அவருக்கும் மார்க்கெட்டை உயர்த்தின இப்படிப்பட்ட நடிகை அமலாபால் ஆடை படத்தில் நடித்தார்.

படம் வெளிவந்து அமலாபால் பெயரை மீண்டும் டேமேஜ் செய்து கொண்டார்.  அதன் பிறகு பெரிய அளவு பட வாய்ப்புகள் கிடைக்கவே இல்லை.. நீண்ட இடைவேளைக்குப் பிறகு தற்பொழுது ஒரு சில படங்களில் தென்பட்டு வருகிறார் தற்பொழுது கைவசம் மலையாளத்தில் இரண்டு படங்கள் பண்ணி பணி வருகிறார்.

ஆனால் தமிழில் வாய்ப்புகள் சுத்தமாக கிடைக்கவே இல்லை. கைப்பற்ற அவரும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்.. தொடர்ந்து கியூட் மற்றும் கிளாமரான புகைப்படங்களை அள்ளி வீசி வருகிறார்.  தற்போது கூட மாடர்ன் டிரஸ்ஸில் இவர்  எடுத்துக்கொண்ட வீடியோ ஒன்று இணையதள பக்கத்தில் வைரல் ஆகி வருகிறது.

இதை பார்த்த ரசிகர்கள் 18 வயது நடிகை அனிகாவை நீங்கள் காப்பியடிக்கிறீர்கள் என கூறித்தனர். சமீபத்தில் அனிகா இதே போல் ஒரு டிரெஸ்ஸை போட்டுக்கொண்டு  கிளாமர் போட்டோ சூட் நடத்தி இருப்பார் அதனைத் தொடர்ந்து அமலா பால் இந்த டிரஸில் உள்ளதை பார்த்து ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர் இதோ நீங்களே பாருங்கள்.

anikha
anikha
amalapual
amalapual

Leave a Comment