சரக்குடன் கவர்ச்சி காட்டி கடல் தண்ணியையே வற்ற வைத்த அமலாபால்.! ட்ரெண்டிங்கில் அடித்து தூக்கும் புகைப்படம்.

amala paul
amala paul

Amala paul : நடிகை அமலாபால் இயக்குனர் ஏ எல் விஜய் அவர்களை விவாகரத்து செய்த பிறகு தான் இஷ்டத்துக்கு சுதந்திர பறவையாக மாறிவிட்டார் அதன் பிறகு நடித்த ஆடை திரைப்படம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது அது மட்டுமல்லாமல் இந்த அளவு இறங்கி நடிப்பார் என பலரும் எதிர்பார்க்காத வகையில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நீங்க இடத்தை பிடித்தார்.

இதனை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியாகிய காடவர் திரைப்படம் ரசிகர்களிடம் சுமாரான வரவேற்பு தான் பெற்றது. இதனை தொடர்ந்து அமலாபால் மலையாளத்தில் த டீச்சர் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் மேலும் தற்பொழுது தமிழில் இவர் கைவசம் ஒரு திரைப்படம் கூட கிடையாது ஆனால் மலையாளத்தில் மூன்று திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

தமிழில் எப்படியாவது பட வாய்ப்பு பெற்று விட வேண்டும் என சமீப காலமாக இன்ஸ்டாகிராம் பக்கத்தையே கவர்ச்சி கடலில் ஆழ்த்தி வருகிறார் அந்த வகையில் சமீபகாலமாக இவர் வெளியிடும் புகைப்படத்திற்கு ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது அது மட்டும் இல்லாமல் அதிக லைக் அதிக கமெண்ட் போட்டு வருகிறார்கள் அப்படி தான் தற்பொழுது ஓய்வெடுப்பதற்காக கோவாவிற்கு சென்றுள்ளார்.

amala paul 2
amala paul 2

கோவா பீச்சில் 2 பீஸ் உடையில் சமீபகாலமாக புகைப்படங்களை அள்ளி வீசி வருகிறார் அந்த வகையில் தற்பொழுது டூ பீஸ் உடையில் டேபிளில் பீர் பாட்டிலுடன் அமர்ந்துள்ளார் இந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரல் ஆகி வருகிறது அது மட்டும் இல்லாமல் இதை பார்த்த ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள் அதில் ஒரு சில ரசிகர்கள் இது நாங்க பாத்தா ஷாலினி இல்ல என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

amala paul 2