Amala paul marriage : காதலரை கரம் பிடித்த அமலாபால்.! வைரலாகும் திருமண புகைப்படம்..

Amala paul 2nd marriage : தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை அமலாபால் இவர் தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி என்ற திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகமானார், அதனை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்தார். ஆனால் சிந்து சமவெளி திரைப்படத்தில் நடித்த கதாபாத்திரத்தை எப்படியாவது மக்கள் மத்தியில் மாற்ற வேண்டும் என நினைத்து மைனா திரைப்படத்தில் நடித்திருந்தார்.

பிறகு தளபதி விஜய்யை  வைத்து ஏ எல் விஜய் தலைவா என்ற திரைப்படத்தை இயக்கினார் இந்த திரைப்படத்தில் அமலாபாலை ஹீரோயினாக நடிக்க வந்தார் அப்பொழுது ஏ எல் விஜய்க்கும் அமலாபாலுக்கும் காதல் மலர்ந்தது இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள் ஆனால் இந்த திருமணம் நீண்ட காலம் நிலைக்கவில்லை சிறிது காலத்திலேயே விவாகரத்து செய்து விட்டு அவரவர்கள் வேலையை பார்க்க ஆரம்பித்து விட்டார்கள்.

அமலா பால் தொடர்ந்து படங்களில் நடிப்பதில் பிஸியாக இருந்தார் ஆனால் சமீப காலமாக நண்பர்களுடன் ஊர் சுற்றுவது ஜாலியாக இருப்பது போன்ற  புகைப்படங்களை அவ்வப்போது சமூக வலைதளத்தில் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருந்தார் அமலா பால். இந்த நிலையில் அமலா பால் தன்னுடைய நீண்ட கால நண்பரான ஜகத் தேசாய் என்பவருடன் நெருங்கி பழகி வந்தார்.

பிறகு பிறந்தநாள் பார்ட்டியில் அமலா பாலுக்கு அவர் ப்ரொபோஸ் செய்து தன்னுடைய காதலை வெளிப்படுத்தினார் அதேபோல் அமலாபாலம் ஏற்றுக் கொண்டு தன்னுடைய அன்பை வெளிப்படுத்தி வந்தார் இருவரும் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்கள் ரொமான்டிக் புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலானது. இந்த நிலையில் அமலாபால் மற்றும் ஜகத் தேசாய் திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இரண்டு ஆத்மாக்கள் ஒரு விதி என தெய்வீகமான பெண்ணுடன் கைகோர்த்து இந்த வாழ்நாள் முழுவதும் நடக்க போகிறேன் என்று குறிப்பிட்டு இருவரும் புகைப்படங்களை பகிர்ந்து உள்ளார்கள்.

இந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாக வருகிறது.

amala paul marriage photos
amala paul marriage photos
amala paul marriage photos
amala paul marriage photos
amala paul marriage photos
amala paul marriage photos
amala paul marriage photos
amala paul marriage photos
amala paul marriage photos
amala paul marriage photos