முதுகில் குத்திய டாட்டூவை பளிச்சுன்னு காட்டும் அமலாபால் – புகைப்படத்தை பார்த்து அதிர்ந்துப்போன ரசிகர்கள்

Amala paul : தென்னிந்திய சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு நடிகை அமலாபால். ஆரம்பத்தில் இவர் நடித்த சிந்து சமவெளி படம் சர்ச்சையான படமாக அமைந்தது இதிலிருந்து மீண்டு வர உடனே அமலாபால் கிராமத்து கதை அம்சமுள்ள படங்களில் நடித்தார். அந்த வகையில் மைனா..

தெய்வ திருமகள் போன்ற படங்களில் நல்ல வரவேற்பை பெற்று தந்ததோடு மட்டுமல்லாமல் அடுத்தடுத்த வாய்ப்புகளும் குவிந்தன அந்த வகையில் விஜய் உடன் தலைவா, ஆர்யாவுடன் வேட்டை, ஜெயம் ரவியுடன் நிமிர்ந்து நில், தனுஷ் உடன் வேலையில்லா பட்டதாரி, சூர்யாவுடன் பசங்க 2, விஷ்ணு விஷால் உடன் ராட்சசன்..

என வெற்றி நடிகையாக ஓடிக் கொண்டிருந்த இவருக்கு ஆடை படம் ஒரே சர்ச்சை படமாக  மாற வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தது. இதை உணர்ந்து கொண்ட அமலா பால் திடீரென instagram பக்கத்தில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு பட வாய்ப்பை தேடி வருகிறார் இருந்தாலும் ஒன்னு ரெண்டு தான் எட்டிப் பார்க்கின்றன.

அந்த வகையில் காடவர் படத்தை தொடர்ந்து தமிழில் இவர் தனுஷ் 50 வது படத்தில் நடித்து வருவதாக சொல்லப்படுகிறது இது தவிர மலையாளத்தில் இரண்டு படங்களிலும் ஒப்பந்தம் ஆகி உள்ளார். இருந்தாலும் இன்ஸ்டா பக்கத்தில் படும் ஆக்டிவாக இருந்து வருகிறார் ஆம் கிளாமரான புகைப்படம் மற்றும் வீடியோக்களை அள்ளி வீசி வருகிறார்.

அதுபோல தற்பொழுது தனது முதுகில் குத்திய டாட்டூவைகாட்டி அமலாபால் எடுத்த புகைப்படங்கள் இணையதள பக்கத்தில் வைரல் ஆகி வருகிறது. இதோ அமலாபாலின் அந்த டாட்டூ புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

Actress Aamala paul
Actress Aamala paul
Actress Aamala paul
Actress Aamala paul

Leave a Comment