channels

தீபாவளியில் டிஆர்பி ரேட்டிங்கை ஏற்றுவதற்காக புதுபுது திரைப்படத்தை ஒளிபரப்பும் தொலைக்காட்சி நிறுவனங்கள்.! இதோ தீபாவளி சிறப்பு திரைப்படங்கள்..

deepavali movies on televiseion video: இந்த வருடத்திற்கான தீபாவளி பண்டிகை இன்னும் ஓரிரு தினங்களில் வர இருக்கிறது அதனால் கடைகள், மால்கள், கடைத்தெரு, பட்டாசு கடைகள் என கூட்டம் கூட்டமாக மக்கள் அலை மோதுகிறார்கள்.

கொரோனா என்ற பயமில்லாமல் சமூக இடைவெளியை யாரும் கடை பிடிப்பது போல் தெரியவில்லை, மக்கள் பலரும் கொண்டாட்டத்திற்கு தயாராகி விட்டார்கள், அதேபோல் மக்கள் பலரும் புது உடை இனிப்பு என அனைத்தையும் வாங்க ஆரம்பத்து விட்டார்கள்.

தீபாவளிக்கு எப்படி மக்களுக்கு பட்டாசு முக்கியமானதோ அதேபோல் தொலைக்காட்சியில் படங்களும் மக்களுக்கு விருந்தாக அமைகிறது.

இந்த நிலையில் பல தொலைக்காட்சிகளுக்கு இடையே போட்டி நிலவி வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான், trp யில் முதலிடத்தை பிடிக்க பல தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு புதிய திரைப்படங்களை ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளார்கள்.

கொரோனா காலகட்டத்தில் திரையரங்குகள் மூடப்பட்டு இருந்தது அதனால் எந்த ஒரு புதிய திரைப்படமும் வெளியாகவில்லை இந்தநிலையில் திரையரங்குகள் திறக்கப்பட்டதும் மீண்டம் இதற்கு முன் வெளியாகிய திரைப் படங்களை ஒளிபரப்ப இருக்கிறார்கள் திரையரங்க உரிமையாளர்கள்.

அதே நேரத்தில் புதிய படங்களை ஒளிபரப்பி ஆகவேண்டும் என பல தயாரிப்பாளர்கள் முதல் இயக்குனர்கள் வரை காத்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால் பல தொலைக்காட்சிகள் புதிய திரைப்படங்களை ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளார்கள்.

அந்தவகையில் சன் தொலைக்காட்சி பிகில் திரைப்படத்தையும் விஜய் தொலைக்காட்சி வானம் வசப்படும் திரைப்படத்தையும் ஜீ தமிழ் தொலைக்காட்சி என்னை நோக்கி பாயும் தோட்டா , நான் சிரித்தால் ஆகிய திரைப் படத்தை ஒளிபரப்ப இருக்கிறார்கள்.

இதனை அதிகாரப்பூர்வமாக அந்தந்த தொலைக்காட்சி நிறுவனங்கள் அவர்களுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்கள்.

alyamanasa1

குழந்தை பெற்று சில மாதத்திற்குள் தளபதி விஜய் பாட்டுக்கு குத்தாட்டம் போடும் சீரியல் நடிகை ஆலியா மானசா.! ஆட்டம் காணும் இணையதளம்

alyamaansa dance video viral: விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் பிரபலமானவர் சீரியல் நடிகை ஆலியா மானசா. பின்பு அதே சீரியலில் அவருடன் இணைந்து நடித்த சஞ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அதனைத்தொடர்ந்து இவர்களுக்கு அய்லா என்ற ஒரு பெண் குழந்தை பிறந்தது. எனவே சில காலம் ஓய்வு எடுத்துக்கொண்டு பிறகு விஜய் டிவியில் மீண்டும் ராஜா ராணி 2வில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நபர்களில் இவரும் ஒருவர். அந்த வகையில் இவர் தற்போது விஜயின் ஒரு பாடலுக்கு சீரியலில் தன்னுடன் அன்னியாக நடிப்பவருடன் சேர்ந்து குத்தாட்டம் போடுகிற வீடியோவை இணையதளத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அந்தத் திரைப்படத்தில் இந்த பாடலுக்கு நடனமாடிய நடிகை கூட இப்படி ஆடியிருக்கமட்டார் என அவரை புகழ்ந்து வருகின்றனர்.

இதோ அந்த வீடியோ.

 

biggboss-samyuktha

பிக்பாஸ் சம்யுக்தா சீரியலில் நடித்துள்ளாரா.! வைரலாகும் சீரியல் காட்சி

biggboss samyuktha karthik acted in sun tv serial with radhika sarathkumar video:விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளவர் தான் மாடலும், பிசினஸ் உமனுமான நடிகை சம்யுக்தா கார்த்திக்.

இவர் நடிகை ராதிகா சரத்குமார் உடன் இணைந்து சந்திரகுமாரி என்ற சீரியலில் நடித்துள்ளார். இந்த சீரியல் சன் டிவியில் மிக குறுகிய நாட்களில் மட்டும் ஒளிபரப்பப்பட்டு பின்பு  நிறுத்தப்பட்டது என தெரியவருகிறது. அதனை தொடர்ந்து இந்த சீரியல் சூர்யா டிவியில் ஒளிபரப்பானது என கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து இவர் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வார கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டு இதனால் ஆரியுடன் பல பிரச்சினைகள் ஏற்பட்டு தொடர்ந்து அழுது கொண்டிருக்கிறார்.

மேலும் இந்த வீட்டில் நியாயமில்லை என கூறியும் கமல் கூறியபடி தான் ஒரு கை பொம்மையாக  இருந்து விட்டோமா எனவும் கேப்டனாக  இருந்தது மிகவும் வருத்தம் அளிக்கிறது எனவும் கூறி வருகிறார்.

மேலும் இவர் நடித்த சீரியலிலிருந்து ஒரு காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

vanitha1

நீ என்ன விளக்கு பிடிச்சியா.! இல்ல மாமா வேலை பார்த்தியா.! பொங்கி எழுந்து பச்சை பச்சையாக பேசிய வனிதா.! வீடியோ உள்ளே

actress vanitha vijayakumar video:விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த இரண்டு தினங்களாக நீதிமன்ற டாஸ்க்  மிக விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. இதனால் அவ்வப்போது ஹவுஸ் மேட்களுக்கு இடையே சண்டை ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில்  பாலாஜி முருகதாஸ் அவர்கள் சனம் ஷெட்டியை அட்ஜஸ்ட்மெண்ட் செய்து தான் வாய்ப்பை பெற்றார் எனக்  கூறியுள்ளார்.

இதனை அறிந்த வனிதா விஜயகுமார் அவர்கள் சனம் ஷெட்டியை இப்படி கூறியது மிகவும் தவறு என பாலாஜி முருகதாஸின் இந்த செயலை எண்ணி அவரை கடுமையாக விமர்சித்து வருகிறார்.

மேலும் அது மட்டுமல்லாமல் நடிகை நயன்தாராவை இப்படி ஒரு கேள்வி கேட்பாரா எனவும் அவர் எத்தனை பேரை அட்ஜஸ்ட் செய்து இருக்கார் என சொல்லுங்கள் எனவும் கூறியிருக்கிறார்.

பெண்களை இதுபோல் தரக்குறைவாக பேசும் இவர்களை விடக்கூடாது இவர்களுக்கு தகுந்த தண்டனை கொடுக்க வேண்டும் எனவும் விமர்சித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும் 

balajishi

மெர்சல் பாடலுக்கு ரொமான்டிக் நடனமாடி பிக்பாஸ் போட்டியாளர்களையே ஆச்சரியப்பட வைத்த பாலாஜி, ஷிவானி!! வைரலாகும் வீடியோ.

shivani narayanan, balaji murugadass romantic video: விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்ந்து  சுவாரஸ்யத்திற்கு குறை இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. தினமும் ஏதாவது ஒரு டாஸ்க்  கொடுத்து போட்டியாளர்களிடையே சண்டை, சச்சரவு, நட்பு, காதல், பாசம் என அனைத்தையும்  தூண்டி விட்டு கொண்டிருக்கிறார் பிக் பாஸ்.

அந்த வகையில் நேற்று பிருஸ்மா அழகிய ஜோடி என்ற போட்டியில் போட்டியாளர்கள் ஜோடியாக பிரிந்து கேட்வாக் செய்தபடி நடனமாடி வரவேண்டுமென கூறியிருந்தார்.

இதற்காக போட்டியாளர்கள் 2 நபர்களாக பிரிந்துகொண்டனர். அந்த வகையில் ஷிவானி நாராயணனும் பாலாஜி முருகதாசும் ஜோடியாக பிரிந்து கேட் வாக் செய்தபடி மாச்சோ என்னாச்சோ என்ற பாடலுக்கு மிக ரொமான்டிக்காக இருவரும் நடனமாடி அங்குள்ள போட்டியாளர்களையே ஆச்சரியமடைய செய்தனர்.

இவர்கள் இருவரின் ரொமான்ஸ்சை பார்த்ததும் போட்டியாளர்கள் மட்டும் ரசிகர்களின் முகங்களில் பயங்கர ஷாக் என்றே கூறலாம்.

இதனைப் பார்த்த ரசிகர்கள் ஷிவானி பாலாஜிக்கிடையே காதல் வந்துவிட்டதோ என வருத்தத்தில் உள்ளனர்.

balajishivani

சந்து கேப்பில் ஷிவானியை டாவடிக்கும் பாலாஜி, வயித்தெரிச்சலில் கேப்ரில்லா.!! இதோ வீடியோ

promo shows love started between shivani and balaji video viral:பிக்பாஸில் தொடர்ந்து சில நாட்களாகவே பாலாஜிக்கும் அர்ச்சனாவுக்கும் சில பிரச்சனைகள் இருந்து கொண்டிருந்தது. இப்படி இருந்த நிலையில் நேற்று வீட்டை சுத்தம் செய்யும் போது கிளீனிங் டீமில் பாலாஜி சுத்தம் செய்ய வராமல் தூங்கிக் கொண்டிருந்தார். இதனைப் பார்த்த அர்ச்சனா வேல்முருகனிடம் பாலாஜி எழுப்பும்படி சொல்லி இதனால் பெரும் பிரச்சினை உண்டானது.

அதனைத்தொடர்ந்து இன்று வெளியான முதல் ப்ரமோவில் அர்ச்சனாவுக்கும் பாலாஜிக்கும் பெரிய அளவில் சண்டை வருகிறது. அதன் காரணமாக பாலாஜி அழுவது போன்று முதல் ப்ரோமோ வீடியோ வெளியானது.

அதனை அடுத்து தற்போது வெளிவந்த ப்ரமோவில் பாலாஜியிடம் சிவானி நீங்கள் பகிர்கின்ற கருத்துக்கள் அனைத்தும் சரியாக உள்ளது வெளிப்படுத்தும் தன்மை வித்தியாசமாக உள்ளதால் ஹவுஸ் மெட்கள் தவறாக நினைத்துக் கொள்கிறார்கள் என கூறி அவருக்கு ஆறுதல் அளிக்கிறார்.

இதைப் பார்த்த சம்யுக்தா பாலாஜியிடம் என்ன ஓகே ஆயிடுச்சா என கேள்வி எழுப்புகிறார் அதற்கு பாலாஜி எதுவாக இருந்தாலும் நேரடியாக கேளுங்கள் என கூறுகிறார். இதை பார்த்தால் பிக்பாஸில் அடுத்த காதல் ஜோடி இவர்களாக இருக்குமோ என பேசப்படுகிறது.