பாரதி கண்ணம்மா சீரியலில் இழுத்து போர்த்திக்கொண்டு நடித்த நடிகையா இப்படி போஸ் கொடுத்தது.!

bharahti kannama serial actress roshini haripriyan modern look photos:விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா என்கின்ற சீரியலுக்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு உள்ளது.

மேலும் இந்த சீரியலில் கண்ணம்மா  கதாபாத்திரத்தில் நடித்து வரும் சீரியல் நடிகையும் மாடலுமான ரோஷ்னி  ஹரிப்ரியன் தனது சிறந்த நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்ந்தார்.

பொதுவாகவே நடிகைகள் என்றால் கலராக இருக்க வேண்டும் என்ற ஒரு எண்ணம் இருந்து வந்தது ஆனால் அதெல்லாம் பொய் நடிப்பு திறமை இருந்தால் போதுமென நிருபித்து மேலும் பலருக்கு ஒரு எடுத்துக்காட்டாக இவர் அமைந்ததுள்ளார் .

மேலும் சீரியலில் இவரை எப்போதும் அனைவரும் புடவையிலேயே பார்த்திருப்போம் ஆனால் இவர் மாடர்ன் உடையில் எவ்வளவு அழகாக போஸ் கொடுத்து உள்ளார் பாருங்கள்.

நிறம் ஒரு குறைபாடு இல்லை என்பதை இவர்  பதிவிட்டுள்ள இந்த போட்டோக்களை பார்த்தாலே புரியும். இதோ அந்த புகைப்படங்கள்.

kannama
kannama
roshiniharipriyann11
roshiniharipriyann11
roshiniharipriyang1
roshiniharipriyang1
roshiniharipriyanl000
roshiniharipriyanl000
roshiniharipriyano1112020

Leave a Comment