இரண்டாம் குத்து படத்தில் vj பாவனா.! சந்தோஷமாக கூறியதை கழுவி ஊற்றும் ரசிகர்கள்

0

விஜய் டிவி சூப்பர் சிங்கர் ஷோ தொகுத்து வழங்கியதன் மூலம் பிரபலமானவர் தொகுப்பாளினி பாவனா. பின்பு அதிலிருந்து முன்னரே பல ரியாலிட்டி ஷோக்கள், அவார்டு அவார்டு பங்க்ஷன் எனஅனைத்தையும் தொகுத்து வழங்கினார்.

பின்பு அதனை தொடர்ந்து தன்னை வளர்த்துக்கொண்டு ஸ்டார்ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறார். மேலும் இந்த நிலையில் அவ்வப்போது சில பாடல்களை இணையதளங்களில் வெளியிட்டு வந்தார்.

மேலும் இந்த நிலையில் தற்போது இயக்குனர் சந்தோஷ் இயக்கிய இரண்டாம் குத்து  திரைப்படத்தில்  வீராதி வீர என்ற பாடல் ஒன்றை பாடியுள்ளார். இதுவே அவர் பாடிய முதல் பாடல் என கூறப்படுகிறது.

அவரே தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு சந்தோஷமாக உள்ளது என கூறியுள்ளார். மேலும் இந்த பாடல் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு இரண்டு மொழிகளிலும் பாடி உள்ளதாக கூறியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் எனது குரலில் இருக்கும் இந்தப் பாடலை கேட்டு நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என சொல்லுங்கள் எனவும் கூறியுள்ளார்.

இதோ அந்த பதிவு.