மணப்பெண் கோலத்தில் நடிகை காஜல் அகர்வால் பதிவிட்ட முதல் புகைப்படம்!! இதோ.

actress kajal agarwal photos viral: நடிகை காஜல் அகர்வாலுக்கு சமீபத்தில் தான் அவரது நீண்ட கால நண்பரும் தொழிலதிபருமான கௌதம் கிச்சுலு என்பவருடன் திருமண நிச்சயதார்த்தம் பெற்றோர் சம்மதத்துடன் நடந்தது.

பின்னர் அதனைத் தொடர்ந்து இன்றைய திருமணத்திற்காக நேற்று சில சடங்குகளை செய்தனர். அந்த புகைப்படம் இணையதளத்தில் வெளியானது.

மேலும் இவர்களது திருமணம் கொரோனா காரணமாக மிக முக்கியமான சொந்தங்களான 50 நபருடன் இன்று மும்பையில் நடந்தது.

மேலும் இந்த நிலையில் திருமண நாளான இன்று காலையில் மணப்பெண் அலங்காரம் செய்து கொண்டிருக்கும் போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்.

Photo shared by Kajal Aggarwal on (2)
Photo shared by Kajal Aggarwal on (2)

Leave a Comment