சந்து கேப்பில் ஷிவானியை டாவடிக்கும் பாலாஜி, வயித்தெரிச்சலில் கேப்ரில்லா.!! இதோ வீடியோ

0

promo shows love started between shivani and balaji video viral:பிக்பாஸில் தொடர்ந்து சில நாட்களாகவே பாலாஜிக்கும் அர்ச்சனாவுக்கும் சில பிரச்சனைகள் இருந்து கொண்டிருந்தது. இப்படி இருந்த நிலையில் நேற்று வீட்டை சுத்தம் செய்யும் போது கிளீனிங் டீமில் பாலாஜி சுத்தம் செய்ய வராமல் தூங்கிக் கொண்டிருந்தார். இதனைப் பார்த்த அர்ச்சனா வேல்முருகனிடம் பாலாஜி எழுப்பும்படி சொல்லி இதனால் பெரும் பிரச்சினை உண்டானது.

அதனைத்தொடர்ந்து இன்று வெளியான முதல் ப்ரமோவில் அர்ச்சனாவுக்கும் பாலாஜிக்கும் பெரிய அளவில் சண்டை வருகிறது. அதன் காரணமாக பாலாஜி அழுவது போன்று முதல் ப்ரோமோ வீடியோ வெளியானது.

அதனை அடுத்து தற்போது வெளிவந்த ப்ரமோவில் பாலாஜியிடம் சிவானி நீங்கள் பகிர்கின்ற கருத்துக்கள் அனைத்தும் சரியாக உள்ளது வெளிப்படுத்தும் தன்மை வித்தியாசமாக உள்ளதால் ஹவுஸ் மெட்கள் தவறாக நினைத்துக் கொள்கிறார்கள் என கூறி அவருக்கு ஆறுதல் அளிக்கிறார்.

இதைப் பார்த்த சம்யுக்தா பாலாஜியிடம் என்ன ஓகே ஆயிடுச்சா என கேள்வி எழுப்புகிறார் அதற்கு பாலாஜி எதுவாக இருந்தாலும் நேரடியாக கேளுங்கள் என கூறுகிறார். இதை பார்த்தால் பிக்பாஸில் அடுத்த காதல் ஜோடி இவர்களாக இருக்குமோ என பேசப்படுகிறது.