பாகுபலி நடிகையை ஓவர்டேக் செய்யும் பாரதிகண்ணம்மா சீரியல் நடிகை.! புகைப்படங்களைப் பார்த்து வர்ணிக்கும் ரசிகர்கள்.!

bharathi kannamma

சினிமாவை விட தற்பொழுது சின்னத்திரை சீரியல்களை பார்ப்பது தான் மக்கள்கள் பலரும் ஆர்வமாக இருக்கிறார்கள் ஏனென்றால் இந்த சின்னத்திரை சீரியல்கள் …

Read more

படம் தான் அது செல்லக் குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட ராஜா ராணி பாரதிகண்ணம்மா சீரியல் பிரபலம்.!

bharathi-kannama-and-raja-rani-serial

விஜய் டிவியில் திரைப்படங்களின் பெயர்களை வைத்து பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அதுமட்டுமல்லாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து …

Read more

தொகுப்பாளர் ரக்ஷன் பாரதிகண்ணம்மா சீரியலில் நடிக்கிறாரா.! வெளியான புகைப்படத்தால் ரசிகர்கள் குழப்பம்

rakshan-1

விஜய் டிவியில் பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பொதுவாக விஜய் டிவி ரசிகர்களின் விருப்பத்தை …

Read more

சீரியலை தொடர்ந்து சினிமாவிலும் கலக்கப் போகும் பாரதிகண்ணம்மா சீரியல் நடிகர்.!யாருன்னு தெரியுமா.?

bharathi-kannama

பாரதி கண்ணமா என்றால் தமிழ்நாட்டில் தெரியாதவர்கள் இருக்க முடியாது ஏனென்றால் அந்த அளவிற்கு விஜய் டிவியில் பிரபலமான ஒரு சீரியல் …

Read more

பல மாதங்களுக்குப் பிறகு மீண்டும் ஒன்று சேர்ந்த பாரதி மற்றும் கண்ணம்மா.! புகைப்படத்தை பார்த்து காத்து கூட புகாது போல என கூறும் ரசிகர்கள்.

bharathi kannama 3

சின்னத்திரையில் தற்பொழுது உள்ள அனைத்து தொலைக்காட்சிகளும் போட்டிபோட்டுக்கொண்டு நல்ல தரமான ரசிகர்களை கவரும் வகையில் பல சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள். …

Read more

அழகாக இருந்த பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை ரோஷினி முகத்தில் பெரிய பெரிய காயம்.! புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியாகவும் ரசிகர்கள்.

bharathi-kannama-serial-actress

தொலைக் காட்சிகளுக்கு இடையே டிஆர்பி யில் பலத்த போட்டி நிலவி வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். அதிலும் டிஆர்பி யில் …

Read more

பொது மேடை என்று கூட பார்க்காமல் கதறிக் கதறி அழுது பாரதிகண்ணம்மா சீரியல் ஹீரோவிடம் கேள்வி கேட்ட ரசிகை.! பங்கமாய் கலாய்க்கும் ரசிகர்கள்..

parathi kannamma

விஜய் டிவியில் பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறது. அந்த வகையில் டி ஆர் பி-யில் முன்னணி  நாடகமாக வலம் வந்து கொண்டிருக்கும் சீரியல் பாரதி கண்ணம்மா.  இந்த சீரியல் இளசுகள் முதல் குடும்ப இல்லத்தரசிகள் வரை அனைவரயும் வெகுவாக கவர்ந்துள்ளது.

இந்த சீரியலை வைத்து தான் ரசிகர்கள் மீம்களை தயாரித்து பாரதிகண்ணம்மா சீரியலை கிட்டல் செய்து வந்தார்கள். அதுவும் முக்கியமாக பாரதி கண்ணம்மாவை சந்தேகப்பட்ட உடன்  கண்ணம்மா ஒரு பையைத் தூக்கிக் கொண்டு வீட்டை விட்டு வெளிவந்து ரோடு ரோடாக சுத்துவார் இந்த எபிசோட் ரசிகர்கள் மத்தியில் வேற லெவலில் பிரபலமடைந்தது.

பிறகு கண்ணம்மாவுக்கு இரட்டை குழந்தை பிறந்தது எனவே ஸ்பெஷயல் எபிசோடு என்று கூறி மூன்று 3 மணி நேரத்தில் எட்டு வருடங்கள் கடந்து விட்டது என்று கூறி கதையை உல்டாவா மாற்றிவிட்டார்கள். இந்த எபிசோடுக்கு பிறகுதான் இந்நாடகத்தின் டிஆர்பி எங்கோ ஏகிர்ந்தது.

தற்பொழுது நாடகத்தில் கண்ணம்மாவின் இரட்டை குழந்தையில் ஒரு குழந்தை கண்ணம்மா உடனும் மற்றொரு குழந்தை அவரின் மாமியாருடனும் வளர்ந்து வருகிறது. தற்பொழுது இந்த சீரியல் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

இந்நிலையில் விஜய் தொலைக்காட்சியில் ஆறாவது விஜய் அவார்ட்ஸ் விழா நிகழ்ச்சியை கொண்டாடி உள்ளார்கள். அதில் பாரதிகண்ணம்மா சீரியல் குழுவுடன் மேடையில் இருக்கிறார்கள்.அதில் ரசிகை ஒருவர் வந்து ஹீரோவைப் பார்த்து உங்களுக்கு குறை இருக்குனு தெரிஞ்சும் ஏன் நீங்க அந்த பொண்ணு கிட்ட சொல்லல என்று கேட்டு அழுதுள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அந்த பெண்ணை வைத்து கிண்டல் செய்து வருகிறார்கள்.இதோ அந்த வீடியோ.

பாரதி கண்ணம்மா சீரியல் வில்லி ஃபரினா போல.. டெரர் லுக்கில் இருக்கும் அவரது கணவர்.! ரசிகர் மத்தியில் வைரலாகும் புகைப்படம்.

farina

விஜய் டிவி தொலைக்காட்சி சமீபகாலமாக டிஆர்பி யில் முன்னேற்றத்தை கண்டுள்ளது என்றால் அது ஒரு காரணம் பாரதிகண்ணம்மா என்ற சீரியல் …

Read more

லேடி சூப்பர் ஸ்டார் வித் பாரதி கன்னமா செல்பி புகைப்படம் இதோ.!

nayanthara

வெள்ளித்திரையில் ஒரு நடிகரோ அல்லது நடிகையுடனோ சேர்ந்து புகைப்படம் எடுக்க மாட்டோமா என்று ரசிகர்கள் பலரும் தவமாய் தவம் இருக்கிறார்கள். …

Read more

பாரதி கண்ணம்மா சீரியலில் இழுத்து போர்த்திக்கொண்டு நடித்த நடிகையா இப்படி போஸ் கொடுத்தது.!

bharahti kannama serial actress roshini haripriyan modern look photos:விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா என்கின்ற …

Read more

ஷுட்டிங் ஸ்பாடில் கண்ணம்மா செய்யும் அலப்பறைகள்!! வைரலாகும் வீடியோ.

bharathikannaama

serial actress kannamma looties in shouting spot video:பொதுவாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்கள் திரைப்படங்களின் பெயர்களை வைத்து …

Read more