லேடி சூப்பர் ஸ்டார் வித் பாரதி கன்னமா செல்பி புகைப்படம் இதோ.!

0

வெள்ளித்திரையில் ஒரு நடிகரோ அல்லது நடிகையுடனோ சேர்ந்து புகைப்படம் எடுக்க மாட்டோமா என்று ரசிகர்கள் பலரும் தவமாய் தவம் இருக்கிறார்கள்.

வெள்ளித்திரையில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தோடு வலம் வருபவர் நயன்தாரா இவரது நடிப்பில் எந்த திரைப்படம் வந்தாலும் இவரது  ரசிகர்கள் அந்த திரைப்படத்தை பார்க்காமல் விடமாட்டார்கள் ஏனென்றால் இவர் திரைப்படங்களில் கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு கச்சிதமாக நடித்திருப்பார்.

இதனை அடுத்து சின்னத்திரையில் விறுவிறுப்பாக ஓடி வரும் சீரியல்தான் பாரதி கண்ணம்மா இந்த சீரியலில் கண்ணம்மா என்கிற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் ரோஷினி.

இவர் நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு நயன்தாராவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இணையதளத்தில் பதிவிட்டுள்ளார் அந்த புகைப்படம் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் எனக்கு இது போல ஒரு வாய்ப்பு கிடைக்காதா என்று ஏங்கி வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்.

nayanthara
nayanthara