ஷுட்டிங் ஸ்பாடில் கண்ணம்மா செய்யும் அலப்பறைகள்!! வைரலாகும் வீடியோ.

0

serial actress kannamma looties in shouting spot video:பொதுவாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்கள் திரைப்படங்களின் பெயர்களை வைத்து இயக்கி வருகிறார்கள். அந்த வகையில் தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் சீரியல் பாரதி கண்ணம்மா.

இதில் கண்ணம்மா கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. தற்பொழுது இந்த சீரியலில் கண்ணம்மா 7 மாத கர்ப்பிணி பெண்ணாக இருக்கிறார். இந்த நிலையில் பாரதி, கண்ணம்மாவின் மீது சந்தேகப்பட்டதால் கண்ணம்மா சண்டை போட்டு விட்டு வீட்டை விட்டு வெளியேறிவிட்டார்.

தற்பொழுது கண்ணம்மாவை மாமியார் தேடி ரோடு ரோடாக அலைகிறார்.எனவே இதனை பார்த்த ரசிகர்கள் மிகவும் கேவலமாக இந்த சீரியலை வைத்து கலாய்த்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தற்பொழுது வெண்பா குறளில் இங்கேயும் வந்துவிட்டாயா என்று கூறி நாடகத்தில் கண்ணம்மா எடுத்துக் கொண்டு அலையும் பேக்கை ஜூம் பண்ணி காட்டுகிறார். இந்த சீரியலை அருண் பிரசாத் மற்றும் ரோஷினி ஹேப்ரியன் ஆகியோர் இயக்கி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.