வில்லனாக களம் இறங்க போகும் சூப்பர் ஸ்டார்.. எந்திரனுக்கு டப் கொடுக்க போகும் ரஜினி..
Rajinikanth: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சினிமாவில் தொடர்ந்து வெற்றி திரைப்படங்களை தந்து கொண்டிருக்கும் நிலையில் அண்ணாத்த படத்தின் மோசமான விமர்சனத்திற்கு பிறகு ஜெயிலர் என்ற வெற்றி படத்தை கொடுத்து சினிமாவில் கலக்கி வருகிறார். இதனை அடுத்து தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான லால் சலாம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். இப்படத்திலும் இவருடைய கேரக்டர் பெரிதளவிலும் பேசப்பட்டது. திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் லால் சலாம் படத்திற்கு எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை என்று தான் … Read more