நாட்டாமை திரைப்படத்தில் இந்த நடிகையும் நடித்துள்ளார்.! யாருடன் ஜோடி போட்டார் தெரியுமா.? தற்பொழுது எப்படி இருக்கிறார் பாருங்கள்.

keerthi naidu

90 காலகட்டங்களில் அதிக ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் என்றால் அது கேஎஸ் ரவிக்குமார் தான். இவர் சினிமா உலகின் …

Read more

பிக் பாஸ் 4 -யில் 8 பெண்கள் 5 ஆண்கள் கலந்துகொள்ள உள்ளனர்.! யார் யார் தெரியுமா.?

big boss

biggboss contestant final list: தற்பொழுது இருக்கும் சூழலில் ரசிகர்கள் பலரும் ஐபிஎல் போட்டிகளை பெரிதும் கண்டுகளித்து கொண்டுவருகின்றனர். அத்தகைய …

Read more

அஜித் தனது தந்தையின் மறைவுக்கு வராதது குறித்து பேசிய SP சரண்.!! வைரலாகும் வீடியோ.

SP_Charan

SP charan speaks about ajith video:பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்கள் உடல் நலக்குறைவால் கடந்த 25 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி காலமானார். இந்த சம்பவம் உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து இவரது உடல் அவரது பண்ணை வீட்டில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் பல திரை பிரபலங்கள் பாடகர் எஸ்பிபி அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நேரிலோ அல்லது சமூக வலைதளங்கள் மூலமோ தங்களது  வருத்தங்களை தெரிவித்து வருகின்றனர். நடிகர் விஜய் மயானம் வரை சென்று அஞ்சலி செலுத்தியது அனைவரையும் நெகிழ்ச்சி படுத்தியது.

ஆனால் தல அஜித் அஜித் இரங்கல் எதுவும் தெரிவிக்கவில்லை, நேரிலும் வந்து பார்க்கவில்லை எனவே ரசிகர்கள் அஜித்தின் இந்த செயலைக் குறித்து விமர்சித்தனர். அஜித் சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பு மாடலிங் பண்ணும்போது போட்டுக்க நல்ல சட்டை கூட இருக்காதாம். அவர் எஸ் பி பி யின் மகன் சரணின் சட்டைதான் அணிந்து கொள்வாராம்.

அஜித்தும் சரணும் பள்ளி பருவத்திலிருந்தே நெருங்கிய நண்பர்களாம் அதோடுமட்டுமல்லாமல் அஜித்தை முதன்முதலில் திரை உலகிற்கு  அறிமுகப்படுத்தியது எஸ்பிபி அவர்கள் தானாம். அஜித்தின் வாழ்க்கைக்கு வழிகாட்டியாக இருந்தவரை நேரில் பார்க்கவில்லை என அவரை பலர் விமர்சித்து வருகின்றனர்.

சரண் பேசுகையில் அஜீத் வராதது குறித்து என்ன கூறியுள்ளார் என பாருங்கள். அதாவது அஜித் எனக்கு ஒரு சிறந்த நண்பர், அவர் வந்து அப்பாவைப் பார்த்தால் என்ன பார்க்கவில்லை என்றால் என்ன? இந்த மாதிரி சூழலில் வரனும் என்று அவசியமில்லை. இப்போது இதைப் பற்றி பேச வேண்டியதுமில்லை, என கூறி அஜித் மீது வந்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் எஸ் பி சரண். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

https://www.instagram.com/tv/CFreqA2lnih/?utm_source=ig_web_copy_link

பார்திபன்னுடன் கைகோர்க்கும் நடிகர் சிம்பு இந்த படத்தின் இரண்டாம் பாகத்திலா.! குதுகலம் அடையும் ரசிகர்கள்.

parthipen and simbu

நடிகர் பார்த்திபன் சினிமா உலகில் பன்முகத் தன்மை கொண்டவராக விளங்குகிறார் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான் இவ்வாறு …

Read more

ரஜினி படத்தில் நடித்த அங்கவை,சங்கவை தற்பொழுது எப்படி இருக்கிறார்கள் தெரியுமா.?

தமிழ் சினிமாவில் சங்கர், ரஜினியின் கூட்டணி எப்போதும் வெற்றி கூட்டணியாக இருந்து வருகிறது அப்படி இவர்கள் இருவரும் இணைந்து 2007 …

Read more

90 கிட்ஸ்க்கு மிகவும் பிடித்த தொகுப்பாளினி தற்பொழுது எப்படி இருக்கிறார் பாருங்கள்.! என்ன வேலை செய்கிறார் தெரியுமா.?

swarnamalya

சின்னத்திரை தொலைக்காட்சி ஆரம்பத்திலிருந்தே சீரியல்களில் எப்படி நல்லதொரு வரவேற்பு இருந்ததோ அதே போல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளினிக்கும் நல்லதொரு …

Read more

சின்மயி பதிவிட்ட ஒரே ஒரு டுவிட்!! பதறும் தொலைக்காட்சி.

chinmayi

chinmayi tweet : நடிகர் சுஷாந்த் சிங்கின் இறப்பு குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவரது இறப்பிற்கு முக்கிய காரணம் …

Read more

இந்த ஒரு காரணத்தால் தான் spb மறைவிற்கு அஜித்தால் வரமுடியவில்லை.! உண்மையை சொன்ன பிரபலம்.

ajith

உடல்நலக்குறைவு காரணமாக எஸ்பிபி அவர்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இதிலிருந்தே அவரது …

Read more

முதல் முறையாக விளம்பர படத்தில் நடித்த லாஸ்லியா.! நடிச்சா இப்படிதான் நடிக்கனும் என்ன அழகு டா.!! வைரலாகும் வீடியோ.

losliya

விஜய் தொலைக்காட்சியை எப்பொழுதும் மக்களுக்கு மிகவும் பிடித்தமான தொலைக்காட்சியாக தற்பொழுது வரையிலும் இருந்து வருகிறது அதற்கு முக்கிய காரணம் வித்தியாசமான …

Read more

ஏழாம் அறிவு படத்தை தொடர்ந்து ஏ ஆர் முருகதாஸ்,சூர்யாவை அணுகாததற்கான காரணத்தை கண்டுபிடித்த ரசிகர்கள்.?

surya

சூர்யா ஒரு வாரிசு நடிகரின் மகனாக இருந்தாலும் சினிமா உலகில் நுழைய பல இன்னல்களை சந்தித்தது தான் வந்துள்ளார். சினிமா …

Read more

தோனிக்கு ஆரத்தி எடுத்து மலர் தூவிய இளம் நடிகர்.!! வைரலாகும் வீடியோ.

Dhoni-Dhoni-Dhoni

m.s.dhoni video viral:கொரோனா காரணத்தால் ஐபிஎல் போட்டி நடக்குமோ நடக்காதோ என ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்து வந்ததார்கள். ஒரு வழியாக சனிக்கிழமை ஐபிஎல் தொடங்கியது எனவே அனைவரும் மிக்க சந்தோஷத்துடன் ரசித்து வருகிறார்கள் அதிலும் குறிப்பாக மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்சு ஆகிய இரு அணிக்கும் இடையே போட்டி நடந்தது.

மிகவும் விறுவிறுப்பாக நடத்தப்பட்ட இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றிப் பெற்றது. மேலும் முதல் போட்டியே சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு என்பதால் இந்த சீசன் மிக ஆவலுடன் ரசிகர்களால் பார்க்கப்பட்டது.

அதுமட்டுமல்லாமல் தோனி ஓய்வுக்குப் பிறகு பங்கு பெற்ற முதல் போட்டி என்பதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருந்தார்கள். மேலும் இந்த போட்டியில் தோனி 2 சாதனைகளை படைத்துள்ளார். அதில் ஒன்று தோனி இரண்டு கேட்ச்களை பிடித்து ஐபிஎல் ஆட்டத்தில் 100 கேட்ச்களை பிடித்த வீரர் என்ற சாதனை படைத்தார். அதேபோல ஒரு கேப்டனாக தோனிக்கு இது 100வது  வெற்றி என்பதும் குறிப்பிடத்தக்கது

மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றதை பலர் கொண்டாடி வந்தனர். மேலும்  தோனியின் தீவிர ரசிகரான பெரிய காக்கா முட்டையாக நடித்த விக்னேஷ்  தோனி விளையாடும்போது டிவிக்கு மணி அடித்து மலர்தூவி தனது உற்சாகத்தை வெளிப்படுத்தியுள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

https://www.instagram.com/p/CFU8Cj9BlkX/?utm_source=ig_web_copy_link

vignesh
vignesh

என் கூடவே இருந்துக்கிட்டு இந்த வேலையை பார்த்துட்டான்.! புலம்பிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

aishwarya rajesh

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் உனக்கு நடிகையாக நடிப்பதற்கு எந்த ஒரு தகுதியும் இல்லை பலரால் விமர்சிக்கப்பட்டார். ஆனால் ஐஸ்வர்யா ராஜேஷ் மனம் தளராமல் தனது கடின உழைப்பினால் தற்பொழுது உள்ள முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார். இவரை பொதுவாக அனைவரும் கருப்பு பேரழகி என்று கூறுவார்கள்.

இவர் அவர்களும் இவர்களும் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் இதனை தொடர்ந்து இவர் ஏராளமான படங்களில் நடித்து பிரபலம் அடைந்தார் அதிலும் முக்கியமாக காக்காமுட்டை திரை படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் அப்படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவைப் போல் நடித்து அனைவரையும் வெகுவாக கவர்ந்தார் இப்படத்திற்காக இவருக்கு சிறந்த நடிகை விருதும் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து தற்போது வெளிவந்த வடசென்னை திரைப்படத்தில் எனது நான் சிறந்த நடிப்பை வெளிபடுத்தி இருப்பார் இவ்வாறு மேலும் தனது சிறந்த நடிப்பை நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறார்.

இவர் திரைப்பட நடிகையாக மட்டுமல்லாமல் நடனம் ஆடுவதும், தொகுப்பாளியாகவும்தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். சொல்லப்போனால் இவர் நிகழ்ச்சியின் மூலம் தான் திரைக்கு அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையாக வந்து கொண்டிருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு பேட்டியில் அதிர்ச்சியான தகவல் ஒன்றை கூறியிருந்தார் அதாவது ஐஸ்வர்யா ராஜேஷின் அசிஸ்டெண்ட் ஆக வேலை பார்த்த ஒருவர் ரசிகர்களிடம் பணத்தை வாங்கிக் கொண்டு அவர்களுக்கு ஐஸ்வர்யா ராஜேஷின் பற்றி பல விஷயங்களை கூறுவதும் லாக்கர் நம்பர்களை கூறுவதும் வழக்கமாக கொண்டிருக்கிறார்.

இந்த விஷயம் ஒன்றரை வருடங்கள் கழித்துதான் ஐஸ்வர்யா ராஜேஷ் இது தெரியவந்தது பல அவர் மீது வழக்கு தொடருங்கள் என்று ஐஸ்வர்யா ராஜேஷ் இடம் கூறினார்களாம் ஆனால் ஐஸ்வர்யா ராஜேஷ் பரவாயில்லை எங்கிருந்தாலும் நல்லா இருக்கட்டும் என்று கூறி அவரை விட்டு விட்டாராம் இதை ஏன் கூறுகிறேன் என்றால் நான நடந்தது போல் வேறு யாரும் ஏமாற கூடாது என்றும் அந்தப் பேட்டியில் கூறியிருந்தார் இதனை பார்த்த பலர் ஆச்சரியத்தில் மூழ்கி உள்ளார்கள்.