என் கூடவே இருந்துக்கிட்டு இந்த வேலையை பார்த்துட்டான்.! புலம்பிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

0

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் உனக்கு நடிகையாக நடிப்பதற்கு எந்த ஒரு தகுதியும் இல்லை பலரால் விமர்சிக்கப்பட்டார். ஆனால் ஐஸ்வர்யா ராஜேஷ் மனம் தளராமல் தனது கடின உழைப்பினால் தற்பொழுது உள்ள முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார். இவரை பொதுவாக அனைவரும் கருப்பு பேரழகி என்று கூறுவார்கள்.

இவர் அவர்களும் இவர்களும் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் இதனை தொடர்ந்து இவர் ஏராளமான படங்களில் நடித்து பிரபலம் அடைந்தார் அதிலும் முக்கியமாக காக்காமுட்டை திரை படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் அப்படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவைப் போல் நடித்து அனைவரையும் வெகுவாக கவர்ந்தார் இப்படத்திற்காக இவருக்கு சிறந்த நடிகை விருதும் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து தற்போது வெளிவந்த வடசென்னை திரைப்படத்தில் எனது நான் சிறந்த நடிப்பை வெளிபடுத்தி இருப்பார் இவ்வாறு மேலும் தனது சிறந்த நடிப்பை நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறார்.

இவர் திரைப்பட நடிகையாக மட்டுமல்லாமல் நடனம் ஆடுவதும், தொகுப்பாளியாகவும்தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். சொல்லப்போனால் இவர் நிகழ்ச்சியின் மூலம் தான் திரைக்கு அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையாக வந்து கொண்டிருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு பேட்டியில் அதிர்ச்சியான தகவல் ஒன்றை கூறியிருந்தார் அதாவது ஐஸ்வர்யா ராஜேஷின் அசிஸ்டெண்ட் ஆக வேலை பார்த்த ஒருவர் ரசிகர்களிடம் பணத்தை வாங்கிக் கொண்டு அவர்களுக்கு ஐஸ்வர்யா ராஜேஷின் பற்றி பல விஷயங்களை கூறுவதும் லாக்கர் நம்பர்களை கூறுவதும் வழக்கமாக கொண்டிருக்கிறார்.

இந்த விஷயம் ஒன்றரை வருடங்கள் கழித்துதான் ஐஸ்வர்யா ராஜேஷ் இது தெரியவந்தது பல அவர் மீது வழக்கு தொடருங்கள் என்று ஐஸ்வர்யா ராஜேஷ் இடம் கூறினார்களாம் ஆனால் ஐஸ்வர்யா ராஜேஷ் பரவாயில்லை எங்கிருந்தாலும் நல்லா இருக்கட்டும் என்று கூறி அவரை விட்டு விட்டாராம் இதை ஏன் கூறுகிறேன் என்றால் நான நடந்தது போல் வேறு யாரும் ஏமாற கூடாது என்றும் அந்தப் பேட்டியில் கூறியிருந்தார் இதனை பார்த்த பலர் ஆச்சரியத்தில் மூழ்கி உள்ளார்கள்.