பிக் பாஸ் 4 -யில் 8 பெண்கள் 5 ஆண்கள் கலந்துகொள்ள உள்ளனர்.! யார் யார் தெரியுமா.?

0

biggboss contestant final list: தற்பொழுது இருக்கும் சூழலில் ரசிகர்கள் பலரும் ஐபிஎல் போட்டிகளை பெரிதும் கண்டுகளித்து கொண்டுவருகின்றனர். அத்தகைய ரசிகர்களையும், இல்லத்து அரசிகளையும் வெகுவாக காலமாக கவர்ந்த நிகழ்ச்சி தான் பிக் பாஸ்.

இந்த நிகழ்ச்சியை கமலஹாசன் தொகுத்து வழங்குவதால் மக்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியுள்ளது.அந்த நிகழ்ச்சி வெகுவிரைவில் விஜய் டிவியில் வெளியாகயுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பல பிரலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.

அவர்கள் யார் யார் என்ற பட்டியல் வெளியாகி உள்ளது.

ஆரி, சூப்பர் சிங்கர் அஜீஸ், ஜித்தன் ரமேஷ், ரேகா, ரம்யா பாண்டியன், ஷிவானி நாராயணன், சனம் ஷெட்டி, அர்ச்சனா, கேப்ரல்லா, அறந்தாங்கி நிஷா, ரியோ ராஜ், பாலாஜி முருகதாஸ், அனிதா சம்பத் ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர்.

இதில் கலந்து உள்ள பிரபலங்கள் பலரும் ஆடையின் அளவை குறைத்துகொண்டு வலம் வந்தவர்கள் என்பதால் பிக் பாஸ் வீட்டில் கவர்ச்சி ஆட்டம் இருக்கும் என தெரியவருகிறது. இருபின்னும் பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.