நாட்டாமை திரைப்படத்தில் இந்த நடிகையும் நடித்துள்ளார்.! யாருடன் ஜோடி போட்டார் தெரியுமா.? தற்பொழுது எப்படி இருக்கிறார் பாருங்கள்.

0

90 காலகட்டங்களில் அதிக ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் என்றால் அது கேஎஸ் ரவிக்குமார் தான். இவர் சினிமா உலகின் ஆரம்பத்தில் ஹீரோவாகவும் இயக்குனராகவும் பல திரைப்படங்களில் பணியாற்றி  தமிழ் சினிமாவுக்கு  வெற்றிகளை கொடுத்தார்.

இவர் 90 காலகட்டங்களில் பல சிறப்பு கூறிய படங்களை தேர்ந்தெடுத்து இயக்கி அதில் பெரிதளவு பேசப்பட்ட திரைப்படம்தான் நாட்டாமை இத்திரைப்படம் திரையரங்கில் வெளிவந்து மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தியது.

இத்திரைப்படத்தில் சரத்குமார், மீனா, குஷ்பு, விஜயகுமார், செந்தில், கவுண்டமணி போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள் இத்திரைப்படத்தில் நடித்திரந்தனர் இந்த திரைப்படத்தில் நடித்த பிரபலங்கள் பலரும் தற்போது தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரங்களாக விளங்குகின்றன அவர்களுடன் இணைந்து ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் கீர்த்தி நாயுடு. இவர் கவுண்டமணிவுடன் இணைந்து ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

keerthi naidu
keerthi naidu

திரைப்படத்தை தொடர்ந்து அவர் ரஜினி படமான லிங்கா திரைப்படத்திலும் ஒரு கதை சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இப்படி பல முன்னணி நடிகர்களின் படங்களான சேதுபதி ஐ பி எஸ், நம்ம அண்ணாச்சி, மே மாதம் போன்ற பல படங்களில் நடித்த நடிகை தற்போது எப்படி இருக்கிறார் என்று பாருங்கள்.

keerthi naidu
keerthi naidu