அரைகுறையான உடையில் இருக்கும் பிரபல நடிகருடன் நடிகை ரெஜினா..! இணையத்தில் லீக்கான புகைப்படம் இதோ..!

rejina

rejina latest photos in arun vijay movie பொதுவாக சினிமாவில் ஒரு சில இயக்குனர்கள் தான் இயக்கும் முதல் …

Read more

டூ பீஸ் உடையில் தனது வெளுத்துப்போன அழகை காட்டி ரசிகர்களை வெளுத்து வாங்கிய நடிகை தமன்னா..!

tamannah

tamannah latest cute photos: தமிழில் கேடி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக திரையுலகில் அறிமுகமானவர் தான் நடிகை தமன்னா …

Read more

விமானத்தில் இருந்து எடுக்கப்பட்ட விஜய்யின் புகைப்படம் எப்படி உள்ளார் தெரியுமா.!

vijay

தமிழ் திரையுலகில் இளையதளபதி என்று அன்போடு ரசிகர்களால் அழைக்கப்படுபவர் விஜய் இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்ற …

Read more

பார்ட்டியில் பிரபல நடிகையை கட்டியணைத்த சிம்பு வைரலாகும் புகைப்படம்.!

simbu

சிம்பு தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்த கையோடு வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற திரைப்படத்தில் …

Read more

தீராத கணவர் ஆசையில் அடுத்த கணவனுக்கு வலைவீசும் வனிதா..! இன்னும் எத்தனை பேர் குடியை கெடுக்கபோரங்களோ..!

vanitha-34

vanitha love latest update: தற்போது ஊரடங்கு காலத்தில் மிக அதிகமாகப் பேசப்பட்ட ஒரு விஷயம் என்னவென்றால் அது வனிதாவின் …

Read more

சுதா கொங்கராவை பாராட்டிய சூர்யா அவர் வெளியிட்ட பதிவு.!

surya

இயக்குனர் சுதா கொங்கரா சூர்யாவை வைத்து இயக்கிய திரைப்படம் தான் சூரரை போற்று இந்த திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு ரசிகர்களுக்கு …

Read more

படபிடிப்பு தளத்தில் நயன்தாராவை கோவப்படுத்தும் வகையில் பிரபல நடிகையுடன் சிரித்து பேசியா விக்னேஷ் சிவன்..! வைரலாகும் வீடியோ..!

samantha and vignesh shivan latest news: சுமார் மூன்று வருடங்களாக நயன்தாராவுடன் நேரத்தைப் போக்கிய இயக்குனர் விக்னேஷ் சிவன் ஒருவழியாக மறுபடியும் திரைப்படம் இயக்க ஆரம்பித்து விட்டார் அந்த வகையில் தற்போது காத்துவாக்குல இரண்டு காதல் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

இவ்வாறு இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார் மேலும் கதாநாயகியாக நயன்தாரா மற்றும் சமந்தா ஆகிய இருவர்களும் நடிக்க உள்ளார்கள்.

ஏற்கனவே இயக்குனர் விக்னேஷ் சிவன் நானும் ரவுடிதான் என்ற திரைப்படத்தை விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவை வைத்து இயக்கி மாபெரும் ஹிட்டடித்த நிலையில் தற்போது இந்த திரைப்படத்தை எதிர்பார்ப்பது மிகவும் அதிகரித்துவிட்டது.

இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் திரைப்படத்தை தயாரித்த செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித்குமார் தான் இந்த திரைப்படத்தையும் தயாரிக்கிறார்கள்.

இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி இளமையான தோற்றத்தில் நடிக்கவுள்ளாராம் மேலும் இந்த திரைப்படத்தில் முதலில் சமந்தா நயன்தாராவுக்கு முக்கியத்துவம் கொடுத்ததன் காரணமாக இந்த திரைப்படத்தில் நடிக்க முடியாது என்று கூறிவிட்டாராம்.

ஆனால் சமீபத்தில் படப்பிடிப்பு தளத்தில் கலந்து கொண்டதை வீடியோவின் மூலம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் நடிகை சமந்தா விக்னேஷ் சிவனுடன் கிண்டலாக பேசும் அந்த அறியா வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

https://youtu.be/oeQW1P24gYc

படபிடிப்பில் சிகரெட்டை ஊதி தள்ளிய சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சர்ச்சைக்குரிய புகைப்படம் இதோ.!

rajini

உலகம் முழுவதிலும் ரசிகர்கள் பட்டாளத்தை சேர்த்து வைத்திருப்பவர் ரஜினி இவரது நடிப்பில் தற்பொழுது அண்ணாத்த என்ற திரைப்படம் உருவாகி வருகிறது …

Read more

என்னதான் இருந்தாலும் எனக்கு இந்த நடிகர் தான் ஸ்பெஷல்..! உண்மையை ஒப்புக்கொண்ட நடிகை நயன்தாரா..!

nayanthara

nayanthara favorite actor: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா.  இவரை …

Read more

பிரபல பாலிவுட் நடிகரின் திரைபடத்தில் இணையும் சந்தனத்தின் மகன்..! கண்டிப்பா படம் வேற லெவல் தான்..!

prabudeva

santhanam son latest movie news: தமிழ் திரையுலகில் காமெடி ஜாம்பவான் என்றால் அது கவுண்டமணி செந்தில் தான். இவர்களை …

Read more

சித்ராவை போல மாறிய தொகுப்பாளினி வைரலாகும் மிரட்டலான புகைப்படங்கள்.!

vj-cithra

சின்னத்திரை நடிகை சித்ரா இறந்து ஒரு வாரம் மேல் ஆகிறது அவரைப் பற்றி தினமும் ஒரு அதிர்ச்சியான தகவல்கள் சமூக …

Read more

200 கிலோ உடல் எடையுடன் பிரபுதேவாவுக்கு நிகராக நடனம் ஆடிய கணேஷ் ஆச்சார்யா தற்போது எப்படி இருக்கிறார் பார்தீர்களா..?

ganesh acharya

ganesh achcharya latest photos : மைக்கேல் ஜாக்சனுக்கு அடுத்ததாக நடனத்தில் மிக சிறந்து விளங்குபவர் தான் பிரபுதேவா. இவர் …

Read more