பிரபல பாலிவுட் நடிகரின் திரைபடத்தில் இணையும் சந்தனத்தின் மகன்..! கண்டிப்பா படம் வேற லெவல் தான்..!

santhanam son latest movie news: தமிழ் திரையுலகில் காமெடி ஜாம்பவான் என்றால் அது கவுண்டமணி செந்தில் தான். இவர்களை தொடர்ந்து பிரபல காமெடி நடிகர் வடிவேலு அந்த இடத்தை பிடிக்க ஆரம்பித்தார். ஆனால் இவர் ஓரளவு பிரபலமானதன் பிறகு திரைப்படங்களில் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்துவிட்டார்.

இவரைப்போல் தான் நடிகர் சந்தானமும் முதலில் காமெடி நடிகராக திரையுலகில் அறிமுகமாகி தற்போது ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார் அந்த வகையில் தற்போது தொடர்ந்து பல திரைப்படங்களில் இவர் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

இவ்வாறு பிரபலமான நடிகர் சந்தானம் தற்சமயம் பிஸ்கோத் என்னும் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.  இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படம்  சொல்லும்படி ஹிட் கொடுக்கவில்லை.

இந்நிலையில் நடிகர் சந்தானம் தன்னுடைய மகனான நிபுனை நடிக்க வைத்து அழகு பார்க்க ஆரம்பித்து விட்டார் அந்த வகையில் தற்போது பிரபல இயக்குனர் பிரபு தேவாவின் திரைப்படத்தின் முதல் முதலாக அறிமுகமாக உள்ளார்.

இவ்வாறு வெளிவந்த செய்தியும் மூலமாக மறுபடியும் ஒரு சந்தானத்தை திரை உலகில் பார்க்க போகிறோம் என ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருப்பது மட்டுமல்லாமல் இந்த திரைபடத்தின் எதிர்பார்ப்பும் எகிறி விட்டது.

prabudeva
prabudeva

Leave a Comment