200 கிலோ உடல் எடையுடன் பிரபுதேவாவுக்கு நிகராக நடனம் ஆடிய கணேஷ் ஆச்சார்யா தற்போது எப்படி இருக்கிறார் பார்தீர்களா..?

0
ganesh acharya
ganesh acharya

ganesh achcharya latest photos : மைக்கேல் ஜாக்சனுக்கு அடுத்ததாக நடனத்தில் மிக சிறந்து விளங்குபவர் தான் பிரபுதேவா. இவர் முதன் முதலாக சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகி தன்னுடைய சிறந்த நடனத்தை திரைப்படத்தின் மூலம் வெளிகாட்டியவர்.

இவ்வாறு பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து வந்த நடிகர் பிரபுதேவா சமீபத்தில் திரயுலகில் நம்பர் 1 நடன இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார் அந்த வகையில் பல திரைப்படங்களில் டான்ஸ் மாஸ்டராக பணியாற்றி உள்ளார்.

மேலும் சமீபத்தில் பாலிவுட்டில் பல திரைப்படங்களை இயக்கி இயக்குனராகவும் கலக்கி வரும் பிரபுதேவாவின் நெருங்கிய நண்பர்தான் கணேஷ் ஆச்சார்யா. இவர் பிரபுதேவாவுடன் பல திரைப்படங்களில் டான்ஸ் மாஸ்டராக பணியாற்றி உள்ளார்.

மேலும் ஒரு சில திரைப் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த கணேஷ். திரையுலகில் சொல்லும்படி பிரபலமாகவில்லை ஆனால் இவருடைய நடனத்திற்கு என்று ஒரு மிகப்பெரிய ரசிகர் கூட்டமே உள்ளது.

ஏனெனில் சுமார் 200 கிலோ உடம்பை வைத்துக்கொண்டு இவர் ஆடும் நடனம் தான் இதற்கு முக்கிய காரணம். ஏனெனில் சாதாரணமான மனிதர்களால் கூட நடனம் ஆடுவது மிகவும் கஷ்டமான ஒரு செயலாக இருந்து வருகிறது இந்நிலையில் இப்படி ஒரு உடம்பில் நடனம் என்றால் அது யோசிக்க வேண்டியவிஷயம்தான்.

அது மட்டுமில்லாமல் எந்த ஒரு கடினமான ஸ்டெப்பாக இருந்தாலும் கணேஷ் ஆச்சர்யா மிக எளிதாக ஆடி விடுவாராம் இதை பார்த்து பலரும் பொறாமை படுவது மட்டுமல்லாமல் இது எப்படி சாத்தியம் என பலரும் யோசித்து வருகிறார்கள்.

இந்நிலையில் இந்த ஊரடங்கு காலத்தில் தனது உடல் எடை பருமனை முற்றிலுமாக குறத்துவிட்டு ஸ்டைலிஷாக இருக்கும் கணேஷ் ஆச்சர்யா பார்த்துள்ளீர்களா.

ganesh acharya
ganesh acharya