தீராத கணவர் ஆசையில் அடுத்த கணவனுக்கு வலைவீசும் வனிதா..! இன்னும் எத்தனை பேர் குடியை கெடுக்கபோரங்களோ..!

vanitha love latest update: தற்போது ஊரடங்கு காலத்தில் மிக அதிகமாகப் பேசப்பட்ட ஒரு விஷயம் என்னவென்றால் அது வனிதாவின் மூன்றாவது திருமணம் தான்.  ஏனெனில் வனிதாவுக்கு இரண்டு பிள்ளைகள் இருந்தும் மூன்றாவதாக தனக்கு ஒரு துணையை தேடியதுதான் காரணம்.

வனிதா வேறு யாரும் கிடையாது பிரபல முன்னணி நடிகர் விஜயகுமாரின் மகள் ஆவார்.  இவர் முதன்முதலாக ஆகாஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.  இவ்வாறு திருமணம் செய்துகொண்ட நடிகை வனிதாவிற்கு ஒரு மகளும் மகனும் இருக்கிறார்கள்.

அதன் பிறகு இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக இந்த திருமணம் முடிவு பெற்றுவிட்டது.  இந்நிலையில் தனக்கு துணை வேண்டும் என்ற காரணத்தினால் பிரபல தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். அந்த வகையில் ஒரு மகளைப் பெற்ற வனிதா அந்த வாழ்க்கையும் நிலைக்கவில்லை என விவாகரத்து செய்துவிட்டார்.

இவ்வாறு விவாகரத்துக்கு பிறகு பிரபல டான்ஸ் மாஸ்டருடன் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்த வனிதா அதன்பிறகு பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார். இவருடன் மட்டும் வாழ்ந்தாரா என்ன தற்போது இவர்களும் பிரிந்து விட்டார்கள்.

வனிதாவுக்கு பீட்டர் பால் மூன்றாவது கணவராக ஊர் சொன்னாலும் வனிதாவின் கணக்குப்படி பீட்டர் நான்காவது ஆள்தான். இந்நிலையில் மீண்டும் வனிதா காதலில் விழுந்து விட்டேன் என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அவர் வெளியிட்ட தகவலை உமா ரியாஸ்கானுக்கு டேக் செய்து உள்ளார்கள். இவ்வாறு வெளிவந்த பதிவை பார்த்து ரசிகர்கள் இன்னும் எத்தனை பேரோட குடியை தான் கேடுக்கப் போகிறீர்கள் என அவரை கண்டபடி விளாசி வருகிறார்கள்.

vanitha
vanitha

Leave a Comment