படபிடிப்பு தளத்தில் நயன்தாராவை கோவப்படுத்தும் வகையில் பிரபல நடிகையுடன் சிரித்து பேசியா விக்னேஷ் சிவன்..! வைரலாகும் வீடியோ..!

0

samantha and vignesh shivan latest news: சுமார் மூன்று வருடங்களாக நயன்தாராவுடன் நேரத்தைப் போக்கிய இயக்குனர் விக்னேஷ் சிவன் ஒருவழியாக மறுபடியும் திரைப்படம் இயக்க ஆரம்பித்து விட்டார் அந்த வகையில் தற்போது காத்துவாக்குல இரண்டு காதல் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

இவ்வாறு இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார் மேலும் கதாநாயகியாக நயன்தாரா மற்றும் சமந்தா ஆகிய இருவர்களும் நடிக்க உள்ளார்கள்.

ஏற்கனவே இயக்குனர் விக்னேஷ் சிவன் நானும் ரவுடிதான் என்ற திரைப்படத்தை விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவை வைத்து இயக்கி மாபெரும் ஹிட்டடித்த நிலையில் தற்போது இந்த திரைப்படத்தை எதிர்பார்ப்பது மிகவும் அதிகரித்துவிட்டது.

இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் திரைப்படத்தை தயாரித்த செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித்குமார் தான் இந்த திரைப்படத்தையும் தயாரிக்கிறார்கள்.

இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி இளமையான தோற்றத்தில் நடிக்கவுள்ளாராம் மேலும் இந்த திரைப்படத்தில் முதலில் சமந்தா நயன்தாராவுக்கு முக்கியத்துவம் கொடுத்ததன் காரணமாக இந்த திரைப்படத்தில் நடிக்க முடியாது என்று கூறிவிட்டாராம்.

ஆனால் சமீபத்தில் படப்பிடிப்பு தளத்தில் கலந்து கொண்டதை வீடியோவின் மூலம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் நடிகை சமந்தா விக்னேஷ் சிவனுடன் கிண்டலாக பேசும் அந்த அறியா வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.