டூ பீஸ் உடையில் தனது வெளுத்துப்போன அழகை காட்டி ரசிகர்களை வெளுத்து வாங்கிய நடிகை தமன்னா..!

0

tamannah latest cute photos: தமிழில் கேடி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக திரையுலகில் அறிமுகமானவர் தான் நடிகை தமன்னா இவர் இந்த திரைப்படத்தை தொடர்ந்து வியாபாரி கல்லூரி ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். இவ்வாறு அவர் நடித்த கல்லூரி திரைப்படமானது வசூல் ரீதியாகவும் சரி விமர்சன ரீதியாகவும் சரி நல்ல வரவேற்பைப் பெற்றதன் காரணமாக இறுதியில் பிரபலமாகிவிட்டார்.

மேலும் இந்த திரைப்படத்தின் மூலமாக சிறந்த நடிகைகான பிலிம்பேர் விருதையும் பெற்றுள்ளார். இவ்வாறு பிரபலமான நடிகை தமன்னா தமிழ் மொழி திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தெலுங்கு,  இந்தி கன்னடம் போன்ற பல்வேறு மொழிகளில் திரைப்படங்கள் நடித்து வருகிறார்.

என்னதான் சமீபத்தில் சரியான திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காவிட்டாலும் நடிகை தமன்னா தனது கவர்ச்சியின் மூலமாக மொத்த ரசிகர்கள் மட்டும் தயாரிப்பாளர்களை கவர்ந்துவிட்டார் இதன் மூலமாக எப்படியோ அவருக்கு திரைப்பட வாய்ப்பு வந்து கொண்டேதான் இருக்கிறது.

சமீபத்தில் தெலுங்கில் வெளிவந்து ஹிட்டடித்த திரைப்படம்தான் பன் அண்ட் பிரஸ்ட்ரேஷன்.  இந்த திரைப்படத்தில் தமன்னாவும் மேஹரின் ஆகிய இருவர்களுமே கதாநாயகியாக நடித்து உள்ளார்கள் என்ற திரைப்படம் முழுக்க முழுக்க காமெடி கதை அம்சத்தை உடையது.

அதுமட்டுமில்லாமல் சாதாரணமாகவே தமன்னாவுக்கு கவர்ச்சி என்றாலே காப்பி சாப்பிடுவது போல் இந்த திரைப்படத்தில் ஏகத்திற்கு தனது கிளாமரை போட்டி போட்டு காட்டியுள்ளாராம். தற்போது இந்த திரைப்படத்தில் மூன்றாம் பாகம் உருவாக உள்ளது என செய்திகள் வெளியாகி உள்ளது.

tamanna
tamanna

மேலும் இந்த திரைப்படத்தில் அதே நடிகர்கள் மற்றும் நடிகைகள் நடிப்பதாக உள்ள நிலையில் தற்போது இந்த திரைப்படத்திற்கான பூஜை நடந்துள்ளது இவ்வாறு பூஜையின் போது எடுக்கபட்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளப் பக்கத்தில் மிக வைரலாக பரவி வருகிறது.

tamannah
tamannah