அரைகுறையான உடையில் இருக்கும் பிரபல நடிகருடன் நடிகை ரெஜினா..! இணையத்தில் லீக்கான புகைப்படம் இதோ..!

rejina latest photos in arun vijay movie பொதுவாக சினிமாவில் ஒரு சில இயக்குனர்கள் தான் இயக்கும் முதல் திரைப்படத்திலேயே பிரபலமாகி விடுவார்கள். அந்த வகையில் ஈரம் திரைப்படத்தின் மூலமாக மிக பிரமாண்டமான வெற்றி கண்ட இயக்குனர் தான் அறிவழகன்.

இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த ஆதிக்கு இந்த திரைப்படத்தின் மூலம் அடுக்கடுக்காக படவாய்ப்புகளும் வந்துகொண்டே இருந்தன. மேலும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து ஆறாது சினம், குற்றம் 23 போன்ற பிரமாண்டமான திரைப்படங்களை இவர் தான் இயக்கி உள்ளார்.

குற்றம் 23 திரைப்படத்தில் அருண் விஜய் தான் கதாநாயகனாக நடித்திருந்தார் இந்த திரைப்படத்தின் மூலமாக அருண் விஜய் மீண்டும் சினிமாவில் பிரபலமாக இருந்து வருகிறார்.  அதுமட்டுமில்லாமல் தற்போது அருண் விஜய்க்கும் ரசிகர்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் தற்போது அருண் விஜய் தனது 31வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார் இந்த திரைப்படத்தையும் பிரபல இயக்குனர் அறிவழகன் தான் இயக்க உள்ளாராம் மேலும் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக பிரபல நடிகை ரெஜினா நடிக்க உள்ளார்.

தற்போது இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டும் இருக்கும் நிலையில் அவ்வப்போது சில புகைப் படங்கள் வெளியாகி வருகிறது அந்த வகையில் சமீபத்தில் அருண் விஜய் டிரைவிங்க் செய்வது போல புகைப்படம் வெளிவந்தன.

இந்நிலையில் ரெஜினாவும் அருண் விஜய்யும் மிக நெருக்கமாக இருக்கும் ஒரு புகைப்படம் இணையத்தில் வளம் வந்து கொண்டே இருக்கிறது. இவ்வாறு இவர்களுடைய கெமிஸ்ட்ரியை பார்க்கவே ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக உள்ளார்கள்.

rejina
rejina

Leave a Comment