வேலை போனதால் மனோஜை வெளுத்து வாங்கும் ரோகினி.. மாப்பிள்ளை என்று கூட பார்க்காமல் அசிங்கப்படுத்தும் மீனாவின் அம்மா.. உண்மையை சொல்வாரா முத்து..

siragadikka aasai february 23

siragadikka aasai serial February 23 : சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா அப்பா நினைவு நாள் என்பதால் மீனாவின் அம்மா மற்றும் தங்கை சொல்வதற்காக அண்ணாமலை வீட்டிற்கு வந்துள்ளார் அப்பொழுது விஜயா உங்க புருஷனே அல்ப்பாய்ஸ்ல போயிட்டார் என பேச மீனாவிற்கு கோபம் வருகிறது என்ன எதுவானாலும் பேசுங்க அப்பாவை பத்தி எதுவும் பேசாதீங்க விஜயாவிடம் முறைக்கிறார். அடுத்த காட்சியில் மீனா அவங்க அம்மாவை பார்த்து எதுக்கு இங்க வந்த ஒரு போன் … Read more

என்ன மனோஜ் இந்த வேலையும் போச்சா.. அண்ணாமலை வீட்டிற்கு வந்த மீனாவின் அம்மா தங்கை.. பேசக்கூடாத வார்த்தையை பேசிய விஜயா…

siragadikka aasai february 22

siragadikka aasai february 22 : சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் முத்துவை நிற்க வைத்து அண்ணாமலை கேள்வி கேட்கிறார் எதற்காக சத்தியா கையை உடைத்த நீ அந்த மாதிரி செய்ற ஆளே கிடையாது என்னதான் பிரச்சினையா இருந்தாலும் இந்த அளவு போக மாட்டியே அப்படி என்ன நடந்தது என கேட்க அவன் பண்ணுன வேலைக்கு அவன் கைய உடைக்கிறது மட்டும் இல்லாம என கோபத்துடன் பேச மீனா பார்த்துக் கொண்டிருப்பதை பார்க்கிறார் அது மட்டும் … Read more

வத்தி வச்ச மீனாவின் அம்மா.. முத்துவை விசாரிக்கப் போகும் அண்ணாமலை வெடிக்குமா பூகம்பம்..

siragadikka aasai february 21

siragadikka aasai february 21 : சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் சத்யா, சத்யாவின் அம்மா மீனா, மீனாவின் தங்கை அனைவரும் உட்கார்ந்த அழுது கொண்டிருக்கிறார்கள் அப்பொழுது சூப்பு வைத்து சத்யாவுக்கு கொடுக்க எனக்கு வேணாம் என கூற சத்யாவின் அம்மா இத குடிச்சா தான் எலும்பு சீக்கிரம் கூடும் என பேசுகிறார். மாப்பிள்ளையை என் புள்ளையா நெனச்சேன் அவர் இப்படி பண்ணிட்டாரே என அழுது கொண்டிருக்கிறார் அது மட்டும் இல்லாமல் ஆளாளுக்கு மாறி மாறி … Read more

கந்து வட்டிக்காரன் சிட்டிக்கு செருப்படி பதில் கொடுத்த முத்து.. மீனா நீங்க நினைக்கிறது ரொம்ப ரொம்ப தப்பு கொஞ்சமாவது புரிஞ்சிகோங்க..

siragadikka aasai february 20

siragadikka aasai february 20 : சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து கார் செட்டுக்கு வருகிறார் அதற்கு முன்பே சிட்டி வாங்கிய பணத்தை உடனடியாக செலுத்த வேண்டும் என மிரட்டி விட்டு சென்றுள்ளார் முத்து வந்தவுடன் எதற்காக சோகமாக இருக்கிறீர்கள் என கேட்க கந்து வட்டிக்காரன் பணத்தை திருப்பி கேட்கிறான். ஆனால் உடனடியாக எப்படி தர முடியும் நீ கொஞ்சம் பொறுமையா இருந்திருந்தால் எங்களுக்கு இந்த நிலைமை வந்திருக்காது என கூறுகிறார்கள். எதுக்கெடுத்தாலும் அடிதடி … Read more

ரவி ஸ்ருதி காதலை மிஞ்சிய அண்ணாமலை விஜயா காதல்.. ஹலோ மேடம் உங்களுக்கு 20 வயசு இல்ல 60 வயசு மறந்துடாதிங்க…

siragadikka aasai february 19

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் கிச்சனில் முத்து மீனாவிடம் எதற்காக அப்பாவிடம் சொன்ன என கேட்க எங்க அப்பா இறந்துட்டாரு அவர்கிட்ட சொல்ல முடியல அதனால சொன்னேன் எனக் கூற  இதனால் முத்து வருத்தம் அடைகிறார். அடுத்த காட்சியில் விஜயா தன்னுடைய தோழிக்கு கால் செய்து முத்துவுக்கும் மீனாவுக்கும் செம சண்டை அந்த குடிகாரன் கண்டிப்பாக இவ்வள மிதிக்க போறான் இவளும் ஓடிட போறா அதுக்கப்புறம் இவங்க தொல்லையே இருக்காது என சந்தோஷப்படுகிறார் ஆனால் அவர்களின் … Read more

காலில் விழ சொன்ன சிட்டி.. காரை விற்று நண்பர்களின் கடனை அடைத்த முத்து.! மனோஜ் போல் பார்க்கில் உட்கரபோறாரா.. பரபரப்பின் உச்சத்தில் சிறகடிக்க ஆசை.

siragadikka aasai february 18

siragadikka aasai : சிறகடிக்க ஆசை சீரியலில் முத்துவின் நண்பன் சிட்டியிடம் வட்டிக்கு கடன் வாங்கி இருப்பார் ஆனால் அதை சரியான நேரத்திற்கு கொடுக்க தவறிவிடுவார் அதற்கு காரணம் முத்துவின் அப்பாவிற்கு உடம்பு சரியில்லாததால் செல்வம் டியூவுக்கு கட்ட வச்சிருந்த பணத்தை முத்துவின் அப்பாவின் ஹாஸ்பிடல் செலவுக்கு கொடுத்து விடுகிறார். அதனால் சிட்டி வந்து செல்வத்திடம் பணம் கேட்கிறார் அப்பொழுது தர இன்னும் இரண்டு மூன்று நாட்கள் டைம் கேட்க காரை தூக்க வருகிறார். காரை தூக்க … Read more

சிறகடிக்க ஆசை விஜயாவின் நிஜ கணவர் யார் தெரியுமா.? வைரலாகும் உருக்கமான பதிவு..

siragadikka aasai vijaya

விஜய் தொலைக்காட்சியில் டிஆர்பி யில் நல்ல ரேட்டிங் பிடித்துள்ள சீரியல் என்றால் அது சிறகடிக்க ஆசை சீரியல் தான் இந்த சீரியலில் முத்து மற்றும் மீனா இருவரும் தங்களுடைய எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்து இழுத்து உள்ளார்கள். இவர்களின் எதார்த்த நடிப்புக்கே மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உருவாகிவிட்டது இந்த நிலையில் முத்துவுக்கு அம்மாவாக விஜயா  கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் அனிதா ஸ்ரீ குமரன் இவர் ஏற்கனவே விஜய் தொலைக்காட்சியில் ஒரு சில சீரியல்களில் நடித்துள்ளார். … Read more

சீரியலில் சன் டிவி க்கே டாப் கொடுக்க வருகிறது ஜீ தமிழ்.. டிஆர்பி-யில் இடம் பிடித்த முக்கிய சீரியல்..! இதோ டாப் 10 லிஸ்ட்…

This week serial TRP list

This week Serial TRP list: இந்த வருடத்தின் 6வது வாரத்திற்கான சின்னத்திரையின் டிஆர்பி லிஸ்ட் குறித்த தகவல் வெளியாகிவுள்ளது. சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் தொடர்ந்து வித்தியாசமான கதை கலத்துடன் அறிமுகமாகி பல சீரியல்கள் வெற்றி நடைப்போட்டு வருகிறது. அப்படி பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் மனதை கவர்ந்த டாப் 10 சீரியல்கள் குறித்து பார்க்கலாம். முதலிடத்தில் சிங்க பெண்ணே கடந்த ஆண்டு சன் டிவியில் … Read more

அண்ணாமலையிடம் சொல்லி குடும்பத்தாரிடம் அசிங்கப்படுத்தும் மீனா.. எவன் தப்பு செஞ்சாலும் என் மேல தான் பழி விழும் சோகத்தில் முத்து.. தப்பு மேல தப்பு பண்றீங்களே மீனா..

siragadikka aasai today episode february 17

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா சத்யாவிடம் உன்னை யார் அடிச்சது இவன் கீழ எல்லாம் விழல டாக்டர் சொல்லிட்டாங்க என அனைவரிடமும் கூற ஆமா நான் கீழ எல்லாம் விழுல கைய புடிச்சு முறுக்கி அடிச்சிட்டாங்க என பேசுகிறார் உடனே சத்தியா நான் சிட்டி கம்பெனில தான் வேலை செய்கிறேன் சிட்டி திருந்திட்டான் இப்ப திருட்டு பய கிடையாது அவன் பினான்சியல் கம்பெனி வச்சிருக்கான் என பேசுகிறார். நான் போய் வட்டி பணம் வாங்கிட்டு … Read more

கண்ணீர் விட்டு அழுத முத்து.! சத்யா பேச்சை கேட்டு கிட்டு தவறான முடிவெடுத்த மீனா.. அதிரடி திருப்பங்களுடன் சிறகடிக்க ஆசை..

siragadikka aasai february 16

siragadikka aasai : சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா சத்யாவை பார்த்து ஹாஸ்பிட்டலில் பேசிக் கொண்டிருக்கிறார் அப்பொழுது சத்யா மரியாதை இல்லாமல் முத்துவை அசிங்க அசிங்கமாக பேச முத்து கோபத்துடன் வெளியே செல்கிறார். முத்து சென்றவுடன் சாத்தியா சிட்டிக்கு கால் செய்து  ஹாஸ்பிடலுக்கு மாமா வந்தார் எனக் கூற ஏதாவது பிரச்சனையா சொல்லு ஆளுங்கள வச்சு தட்டி விடுறேன் என பேச அதெல்லாம் ஒன்னும் இல்ல நான் சிக்கி கிட்டோம்  என பேசுகிறார். பணம் … Read more

குடிபோதையில் மாமா அடிச்சிட்டாரு குடும்பத்தாரிடம் பொய் சொல்லும் சத்யா.. என் தம்பியை எதுக்கு அடிச்சிங்க முத்து விடம் அனலை கக்கிய மீனா..

siragadikka aasai today episode and promo february 15

சிறகடிக்க ஆசை சீரியலில் சமீபத்திய எபிசோடில் மீனா என் தம்பியை பார்க்க முத்து வரவே இல்லை என அண்ணாமலை இடம் கூறிக் கொண்டிருக்க எதற்காக நீ போகவில்லை காலையில் போய் பார்த்துட்டு வா என பேசுகிறார் அண்ணாமலை உடனே முத்து வேறு வழியில்லாமல் ஹாஸ்பிடலுக்கு செல்கிறார் நீ பண்ணுன வேலைக்கு இன்னொரு கையை உடைத்து விட்டு இருக்கணும் என சத்யாவிடம் கூற நான் என்ன பண்ணினேன் என பேசுகிறார். உடனே முத்து வீடியோவை காட்ட சத்யா அதிர்ச்சியடையாமல் … Read more

ஹாஸ்பிடலுக்கு சென்ற முத்துவை அசிங்கப்படுத்திய சத்தியா.. மீனாவிடம் டாக்டர் சொன்ன உண்மை.! பரபரப்பின் உச்சத்தில் சிறகடிக்க ஆசை

siragadikka aasai today episode february 15

siragadikka aasai February 15 episode : சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா முத்து இடம் பேசி விட்டு உள்ளே வருகிறார் அப்பொழுது மாமா வரேன்னு சொன்னாரா என மீனாவின் தங்கை கேட்க இல்ல அவருக்கு ஏதோ சவாரி இருக்கிறது என கூற உடனே இரவு வந்து விடுவாரா என பேச இல்ல எப்ப வருவார் என்று தெரியாதம் ரொம்ப தூரம் போயிட்டாராம் என சமாளிக்கிறார். சத்தியா மீனாவிடம் மாமா ஏதாவது சொன்னாரா என … Read more