ஏஜிஎஸ் நிறுவனத்தின் அடுத்த பட நடிகை இவரா.! பூஜையின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பார்த்து ஷாக்கான சின்னத்திரை பிரபலங்கள்.

சமீபகாலமாக வெள்ளித்திரையில் நடிக்கும் நடிகர் நடிகைகள் எங்கிருந்து வந்து இருக்கிறார்கள்  என்று பார்த்தால் அது சின்னத்திரை தொலைக்காட்சியில் இருந்து தான். …

Read more

பைனலுக்கு வந்த குக் வித் கோமாளி.! பிரபல நடிகரின் கையால் பட்டத்தைப் பெற்றாரா இவர்.!

kuk with comali 3

பிரபல விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகள் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் கடந்த 2 …

Read more

குக் வித் கோமாளி சீசன் 2 பைனல் நடந்து முடிந்துவிட்டது வெற்றி பெற்றவர் யார் தெரியுமா.? ரசிகர்களை அதிர்ச்சியாக்கும் புகைப்படங்கள் இதோ.!

Kuk with komali

சின்னத்திரையில் மக்களுக்கு மிகவும் பிடித்த நிகழ்ச்சிகள் என்றால் அது சீரியல்கள் மற்றும் குக் வித் கோமாளி சீசன் 2 தான் …

Read more

நான் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு போவதா.! என் ஸ்டேட்டஸ் என்ன ஆவது.? சர்ச்சையை கிளப்பும் சுந்தர் சி படம் நடிகை.

பிரபல விஜய் டிவியில் பல ஷோக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அந்தவகையில் தற்போது உலகம் முழுவதும் …

Read more

குக் வித் கோமாளி கனிக்கு இரண்டு குழந்தைகளா.! அழகில் அம்மாவை மிஞ்சும் கியூட் புகைப்படம்.

விஜய் டிவி தொலைக்காட்சி எப்போதும் மக்களை கவர வித்தியாசமான நிகழ்ச்சிகளை கையாளுவது வழக்கம் அந்த வகையில் குக் வித் கோமாளி …

Read more

பெருசா படிக்கவில்லை என்றாலும் ஒரு கோடி ரூபாய்க்கு BMW கார் வாங்கிய குக் வித் கோமாளி பிரபலம்.!

cookwithcomali1

பிரபல விஜய் டிவியில் தற்போது ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வரும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி.  இந்நிகழ்ச்சிக்கு …

Read more

“மாஸ்டர் வில்லன்” பவானியுடன் பைகில் ஊர் சுற்றும் குக் வித் கோமாளி புகழ்.! ட்ரெண்டிங் புகைப்படம் இதோ.

சின்னத்திரை தொலைகாட்சி சமிப காலமாக மக்களை மகிழ்வித்து வருகின்றன அந்த வகையில் விஜய் டிவி நம்பர் ஒன்றாக இருந்து வருகிறது …

Read more

இந்த சீரியலில் தான் நடித்தார் ஷகிலாவின் திருநங்கை மகள்.!! வைரலாகும் புகைப்படம்.

shakeela

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் கவர்ச்சி நடிகையாக நடித்து தன்னை அங்கீகரித்துக் கொண்டவர் நடிகை சகிலா. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு,  …

Read more

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 2 finalist இவர்கள் தான்!! அட இவங்க தன் டாப்பு..

cook with komali2

தற்பொழுது உள்ள அனைத்து தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு சுவாரஸ்யமான சீரியல்கள் மற்றும் ஷோக்களை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்தவகையில் டிஆர்பி-யில் தொடர்ந்து …

Read more

கன்னட ரீமேக்கில் வெளியாகிய குக் வித் கோமாளி புரோமோ வீடியோ.!! அதுக்குன்னு அப்படியேவா காப்பி அடிக்கிறது இந்த வீடியோ.!!

kuk with komali

விஜய் டிவியில் பல வித்தியாசமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறார்கள்.அந்த வகையில் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவைப் பெற்று வரும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்நிகழ்ச்சியில் காமெடிக்கு பஞ்சம் இல்லாமல் இருந்து வருவதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிகழ்சிற்கு என்று உலகம் முழுவதும் ரசிகர்கள் இருந்து வருகிறார்கள்.  இந்நிகழ்ச்சி வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக திகழ்பவர்கள் இதில் கலந்துகொள்ளும் கோமாளிகள் தான். அந்த வகையில் புகழ், பாலா, சிவாங்கி, மணிமேகலை, தங்கதுரை உட்பட இன்னும் சில கோமாளிகள் தங்களது சிறந்த காமெடி திறமையை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

தற்பொழுது முதல் சீசன் முடிந்து இரண்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. முதல் சீசனை விட இரண்டாவது சீசன் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றி நடை போட்டு வருகிறது. இந்நிகழ்ச்சி பிக்பாஸ் நிகழ்ச்சியைப் போல குக்குளாக அறிமுகமாகும் அனைவரும் எளிதில் பிரபலமடைந்து விடுகிறார்கள்.

இந்நிலையில் பிக் பாஸ் ரசிகர்களை விட குக் வித் கோமாளி ரசிகர்கள் தான் அதிகம். தற்பொழுது இந்த சீசனில் குக்காக கனி, அஸ்வின், பாபா ஷங்கர், ஷகிலா, பவித்ரா இவர்களுக்கும் தற்பொழுது தனி ஆர்மி உருவாகியுள்ளது.

எனவே இந்த நிகழ்ச்சி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருவதால் பிற மொழியிலும் ரீமேக் செய்து வருகிறார்கள். அந்தவகையில் தற்போது கன்னடத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை குக்கு வித் கிரிக்கு என்று ரீமேக் செய்துள்ளார்கள். இந்நிலையில் அந்த ப்ரோமோ வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதோ அந்த புரோமோ.

 

அட கைதி திரைபடத்தில் குக் வித் கோமாளி புகழா!! யாரும் பார்த்திடாத காட்சி!!வைரலாகும் புகைப்படம்..

pugazh

லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து பல வெற்றி படங்களை இயக்கி வருகிறார் அந்த வகையில் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் கைதி. …

Read more

குக் வித் கோமாளி ரசிகர்களுக்கு கொண்டாட்டமான செய்தி.! இதோ அதிகாரபூர்வ அறிவிப்பு…

kuk with comali

தற்பொழுது உள்ள தொலைக்காட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு வித்தியாசமான நிகழ்ச்சிகளை தொகுத்து வருகிறார்கல். அந்த வகையில் தற்பொழுது டி ஆர் …

Read more